இயங்குபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: az:Animasiya (strong connection between (2) ta:இயங்குபடம் and az:Cizgi)
சி தானியங்கி: 75 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 25: வரிசை 25:
[[பகுப்பு:கணினி வரைகலை]]
[[பகுப்பு:கணினி வரைகலை]]


[[af:Animasie]]
[[an:Animación]]
[[ar:تحريك]]
[[as:এনিমেছন]]
[[bat-smg:Moltėplėkacėjė]]
[[be:Мультыплікацыя]]
[[be-x-old:Мультыплікацыя]]
[[bg:Анимация]]
[[bo:འགུལ་རིས་གློག་བརྙན།]]
[[bs:Animacija]]
[[ca:Animació]]
[[ckb:وێنەی جوڵاو]]
[[cs:Animace]]
[[cy:Animeiddiad]]
[[da:Animation]]
[[de:Animation]]
[[el:Animation]]
[[en:Animation]]
[[eo:Animacio]]
[[es:Animación]]
[[et:Animatsioon]]
[[fa:پویانمایی]]
[[fi:Animaatio]]
[[fo:Teknifilmur]]
[[fr:Image animée]]
[[gl:Animación]]
[[he:הנפשה]]
[[hi:एनिमेशन]]
[[hif:Animation]]
[[hr:Animacija]]
[[hy:Մուլտիպլիկացիա]]
[[id:Animasi]]
[[is:Teiknimynd]]
[[it:Animazione]]
[[ja:アニメーション]]
[[jv:Animasi]]
[[ka:ანიმაცია]]
[[kk:Анимация]]
[[kl:Nikerartuusisitsineq]]
[[ko:애니메이션]]
[[la:Ars animandi]]
[[lt:Animacija]]
[[lv:Animācija]]
[[mdf:Анимациесь]]
[[mk:Анимација]]
[[ml:അനിമേഷന്‍]]
[[ml:അനിമേഷന്‍]]
[[ms:Animasi]]
[[nah:Tlayōlītīliztli]]
[[nl:Animatie]]
[[nn:Animasjon]]
[[no:Animasjon]]
[[oc:Animacion]]
[[pnb:اینیمیشن]]
[[ps:ساهيالي]]
[[pt:Animação]]
[[ro:Animație]]
[[ru:Мультипликация]]
[[sh:Animacija]]
[[si:සජීවිකරණය]]
[[simple:Animation]]
[[sk:Animácia (film)]]
[[sl:Animacija]]
[[sq:Animimi]]
[[sr:Анимација]]
[[sv:Animering]]
[[te:యానిమేషన్]]
[[th:แอนิเมชัน]]
[[tl:Animasyon]]
[[tr:Animasyon]]
[[uk:Анімація]]
[[ur:حراک]]
[[uz:Multiplikatsiya]]
[[vi:Phim hoạt hình]]
[[war:Animasyon]]
[[zh:动画]]
[[zh-yue:動畫戲]]

01:57, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்


இந்த இயக்கமூட்டல் ஒரு விநாடிக்கு 10 சட்டங்கள் வீதம் நகர்கிறது.

இந்த இயக்கமூட்டல் ஒரு விநாடிக்கு 2 சட்டங்கள் வீதம் நகர்கிறது. இந்த வேகத்தில் தனித்தனிச் சட்டங்கள் தெளிவாகத் தெரியும்.

இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும். திரைப்படங்கள் மற்றும் வீடியோத் தயாரிப்புகளில், இது திரைப்படம் அல்லது அசையும் படத்திலுள்ள ஒவ்வொரு சட்டத்தையும் தனித்தனி உருவாக்க உதவும் தொழில் நுட்பத்தைக் குறிக்கிறது. இச் சட்டங்கள் கணினியின் உதவியுடனும் உருவாக்கப்படலாம், அல்லது கையால் வரையப்பட்ட படங்களைப் படம் பிடிக்கலாம், அல்லது ஒரு மாதிரிக் கூறு ஒன்றுக்கு அடுத்தடுத்துச் சிறிய மாற்றங்களைச் செய்து அதனைச் சிறப்பு இயக்கமூட்டல் நிழற்படக் கருவி மூலம் படம் பிடிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களைத் தொடராக அடுக்கி ஓடவிடுவதன் மூலம், persistence of vision எனப்படும் தோற்றப்பாடு காரணமாக படம் தொடர்ச்சியாக இயங்குவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும். இவ்வாறு படங்களை உருவாக்குவது அதிக உழைப்பை வேண்டி நிற்பது மட்டுமன்றி மனச் சோர்வை ஏற்படுத்துவதுமாகும். கணனிகள் மூலமான இயக்கமூட்டல் இவ்வேலையைத் துரிதமாக்க உதவியுள்ளது.

GIF, MNG, SVG மற்றும் பிளாஷ் (Flash) போன்ற Graphics கோப்பு வடிவங்கள் இயக்கமூட்டல்களைக் கணினியிலும், இணையத்திலும் பார்ப்பதற்கு வழி சமைத்துள்ளன.

வரலாறு

முன்னர் காட்டப்பட்ட இயக்கமூட்டல், மேலே தரப்பட்டுள்ள 6 சட்டங்களைக் கொண்டுள்ளது.
மரபார்ந்த இயக்கமூட்டலுக்கான ஓர் எடுத்துக்காட்டு. எட்வார்ட் முய்பிரிட்ஜ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ரொட்டோஸ்கோப் முறையால் இயக்கமூட்டப்பட்டது.

இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. இருந்தாலும், கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

1900 களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வால்ட் டிஸ்னி மற்றும் வேறு பலரால் திருத்தமாக்கப்பட்ட இயக்கமூட்டலின் "செந்நெறி" (classic) வடிவமான இயக்கமூட்டிய கேலிச் சித்திரப் படங்களின் ஒரு செக்கனுக்கு 24 வேறுபட்ட வரைபடங்கள் தேவைப்பட்டன.

இயக்கமூட்டல் என்பது அதிக நேரம் எடுப்பதாகவும், செலவு பிடிப்பதாகவும் இருப்பதால், தொலைக் காட்சி மற்றும் திரைப்படங்களுக்கான பெரும்பாலான இயக்கமூட்டல்கள் தொழில்முறை இயக்கமூட்டல் கலையகங்களினாலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும், சுதந்திரமான கலையகங்களையும், சில தனிப்பட்டவர்களையும் கொண்ட சுதந்திரமான இயக்கமூட்டல் துறை 1950 களிலிருந்தாவது இருந்துள்ளது. பல சுதந்திர இயக்கமூட்டல் தயாரிப்பாளர்கள் பின்னர் தொழில்முறைத் தயாரிப்பாளராக ஆனார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்குபடம்&oldid=1342099" இலிருந்து மீள்விக்கப்பட்டது