வளைதடிப் பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 46 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 25: வரிசை 25:
{{Sports-stub}}
{{Sports-stub}}


[[af:Hokkie]]
[[ang:Hocig]]
[[ast:Ḥoquei]]
[[be:Хакей]]
[[be-x-old:Хакей]]
[[bn:হকি]]
[[bs:Hokej]]
[[ca:Hoquei]]
[[cv:Хоккей]]
[[da:Hockey-familien]]
[[de:Hockey]]
[[en:Hockey]]
[[eo:Hokeo]]
[[es:Hockey]]
[[eu:Hockey]]
[[fa:هاکی]]
[[gl:Hóckey]]
[[hi:हॉकी]]
[[hr:Hokej]]
[[ht:Oki]]
[[id:Hoki]]
[[it:Hockey]]
[[ja:ホッケー]]
[[kk:Хоккей]]
[[kn:ಹಾಕಿ]]
[[ko:하키]]
[[mhr:Хоккей]]
[[mhr:Хоккей]]
[[mn:Хоккей]]
[[no:Hockey]]
[[or:ହକି]]
[[pl:Hokeista]]
[[ru:Хоккей]]
[[sa:हाकीक्रीडा]]
[[si:හොකී]]
[[simple:Hockey]]
[[sk:Hokej]]
[[sv:Hockey]]
[[te:హాకీ]]
[[tg:Хоккей]]
[[th:ฮอกกี้]]
[[tl:Hockey]]
[[tr:Hokey]]
[[tt:Хоккей]]
[[uk:Хокей]]
[[ur:ہاکی]]
[[vi:Khúc côn cầu]]
[[zh-min-nan:Kau-kiû]]

01:57, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஹாக்கி விளையாடும் காட்சி

வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி, ஹொக்கி, Hockey) என்பது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆகும்.

ஆடுகளம்

வளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.

பந்து

பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.

ஆட்டக்காலம்

இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.

ஆட்டக்காரர்கள்

விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.



"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைதடிப்_பந்தாட்டம்&oldid=1342092" இலிருந்து மீள்விக்கப்பட்டது