கௌரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Kauravai
சி தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8: வரிசை 8:


[[de:Kaurava]]
[[de:Kaurava]]
[[en:Kaurava]]
[[fr:Kaurava]]
[[id:Korawa]]
[[it:Kaurava]]
[[ja:カウラヴァ]]
[[jv:Korawa]]
[[kn:ಕೌರವರು]]
[[lt:Kauravai]]
[[lt:Kauravai]]
[[ml:കൗരവർ]]
[[mr:कौरव]]
[[no:Kaurava]]
[[or:କୌରବ]]
[[ru:Кауравы]]
[[sa:कौरवाः]]
[[sh:Kaurava]]
[[su:Kurawa]]
[[te:కౌరవులు]]
[[uk:Каурави]]

01:32, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மகாபாரத காவியத்தில் வரும் மன்னனான திருதராஷ்டிரனின் நூறு மகன்கள் கௌரவர் எனப்படுவர். இவர்கள், "குரு வம்சத்தச் சேர்ந்த சந்திர குலத்தவர் பார்வதியாம் மலைமகள் சிவபெருமானை எண்ணித் தவம் இயற்றியபோது, அம்மையின் கரங்களுக்கு வளையணிவித்ததால் இப்பெயர் பெற்றனர்; கவரைகள் என அழைக்கப்படலாயினர். தற்காலத்தே இவரை வளையக்கார கவரைகள் என அழைக்கப்படுகின்றனர்."(அபிதான சிந்தாமணி - பக் 536)

இவர்களுள் மூத்தவர் துரியோதனன், இரண்டாமவர் துச்சாதனன். இவர்களது மாமன் சகுனியாவார். கௌரவர்களுக்கும் அவர்களது சிற்றப்பன் பாண்டுவின் மகன்களான பாண்டவர்களுக்கும் நடைபெற்ற குருச்சேத்திரப் போர் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வாகும். அப்போரின் இறுதியில் கௌரவர்கள் அழிக்கப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவர்&oldid=1341883" இலிருந்து மீள்விக்கப்பட்டது