பிருஹத் சம்ஹிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Bot: Migrating 3 interwiki links, now provided by Wikidata on d:q3538261 (translate me)
வரிசை 6: வரிசை 6:


[[en:Bṛhat Saṃhitā]]
[[en:Bṛhat Saṃhitā]]
[[es:Brihat samhita]]
[[hi:बृहत्संहिता]]
[[mr:बृहत्संहिता]]

00:30, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பிருஹத் சம்ஹிதை என்பது வராஹமிஹிரரால் எழுதப்பட்ட சோதிட நூலாகும். கி.பி 505 ல் உருவானதாகக் கருதப்படும் இந்த நூல், சோதிடத்துடன் பல்வேறு விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறுகின்றது. கோள்களின் இயக்கம், கிரகணங்கள், நில நடுக்கம், மழை, வாஸ்து சாஸ்திரம் என்பன போன்ற விடயங்களையும் இந் நூல் விரிவாக எடுத்தாளுகின்றது. இந்நூலில் நூற்றியாறு (106) அத்தியாயங்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருஹத்_சம்ஹிதை&oldid=1341592" இலிருந்து மீள்விக்கப்பட்டது