நோய்களின் தரவுத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: hu:Diseases Database
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ms:Pangkalan Data Penyakit
வரிசை 27: வரிசை 27:
[[ko:질병 데이터베이스]]
[[ko:질병 데이터베이스]]
[[mk:Diseases Database]]
[[mk:Diseases Database]]
[[ms:Pangkalan Data Penyakit]]
[[nl:Diseases Database]]
[[nl:Diseases Database]]
[[no:Diseases Database]]
[[no:Diseases Database]]

10:25, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நோய்களின் தரவுத்தளம் என்பது ஒரு இலவசமான இணையத்தளம் ஆகும். பல்வேறுபட்ட மருத்துவத் தகவல்களையும் அதற்கான தீர்வுகளையும் உள்ளடக்கிய இத்தளம் இங்கிலாந்தில் லண்டனில் இருந்து சேவையை வழங்குகிறது. ஆகத்து 2000இல் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தில் மருத்துவத் தகவல்கள் ஒரு மருத்துவப் புத்தகத்தைப் படிப்பதைப் போன்று நோய்கள், அதற்குரிய அறிகுறிகள், நோய் கண்டுபிடித்தல், சிகிச்சை போன்ற தேவையான விடையங்கள் அடங்கி உள்ளது. நோய்களை தேடல் பொறி மூலம் அல்லது ஆங்கில எழுத்துவரிசையில் அமைந்துள்ள சுட்டி மூலம் தேடலாம்.

விக்கிப்பீடியாவில் பெரும்பாலான ஒவ்வொரு நோய்களின் விபரத்திலும் இந்த இணையத்துக்கான வெளி இணைப்பு கொடுக்கப்படுகிறது.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்களின்_தரவுத்தளம்&oldid=1339990" இலிருந்து மீள்விக்கப்பட்டது