செண்ட்ரோசோரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: zh:尖角龍屬
சி தானியங்கி இணைப்பு: he:צנטרוזאורוס
வரிசை 41: வரிசை 41:
[[fi:Centrosaurus]]
[[fi:Centrosaurus]]
[[fr:Centrosaurus]]
[[fr:Centrosaurus]]
[[he:צנטרוזאורוס]]
[[hu:Centrosaurus]]
[[hu:Centrosaurus]]
[[it:Centrosaurus]]
[[it:Centrosaurus]]

08:13, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

செண்ட்ரோசோரஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
செண்ட்ரோசோரஸ்

இனங்கள்
  • செ. அப்பேர்ட்டஸ் லாம்பே, 1904 (வகை)
  • செ. பிரிங்க்மானி ரயானும் ரஸ்ஸலும், 2005 (வகை)

செண்ட்ரோசோரஸ் என்பது செராடொப்சிய தொன்மா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினம் ஆகும். இதன் பெயர் கிரேக்க மொழியில் கூரிய பல்லி என்னும் பொருள் தருவது. இவற்றின் முகவிளிம்புகளின் ஓரத்தில் அமைந்துள்ள பல சிறிய கொம்பு போன்ற அமைப்புக்களைக் குறித்தே இப்பெயர் இடப்பட்டது. இவற்றின் மூக்கு அருகேயும் ஒரு கொம்பு இருக்கின்ற போதிலும் இவற்றுக்குப் பெயரிடப்பட்டபோது இக் கொம்பு பற்றி அறியப்பட்டு இருக்கவில்லை. இவை கிரீத்தேசியக் கால வட அமெரிக்காவில், சுமார் 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன.

செண்ட்ரோசோரசின் பருமனான உடலை அதன் பருத்த குட்டையான கால்கள் தாங்குகின்றன. 18-20 அடிகள் வரை நீளமாக வளரும் இவை பெரிய தொன்மாக்கள் என்று கூறமுடியாது. பிற செண்ட்ரோசோரீன்களைப் போல இவற்றுக்கும் முகத்தில் மூக்குக்கு அருகில் பெரிய ஒற்றைக் கொம்பு உள்ளது. இனத்தைப் பொறுத்து இக் கொம்பு முன்புறமாக அல்லது பின்புறமாக வளைந்து காணப்படலாம். கண்களுக்கு மேலும் இரண்டு சிறிய கொம்புகள் காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்ட்ரோசோரஸ்&oldid=1339932" இலிருந்து மீள்விக்கப்பட்டது