கட்டாய உரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: en, it, ko, no, pt, th, zh
வரிசை 10: வரிசை 10:


[[de:Zwangslizenz]]
[[de:Zwangslizenz]]
[[en:Compulsory license]]
[[it:Licenza obbligatoria]]
[[ko:강제실시]]
[[no:Tvangslisens]]
[[pt:Licença compulsória de patentes]]
[[th:มาตรการบังคับใช้สิทธิ]]
[[zh:强制许可]]

03:35, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கட்டாய உரிமம் என்பது சட்டப்படியான உரிமம் அல்லது கட்டாயக் கூட்டு மேலாண்மை என்றும் அறியப்படும். இதன்படி, ஒருவருடைய காப்புரிமை அல்லது பதிப்புரிமையை அவரது ஒப்புதல் இல்லாமலேயே வெரொருவர் பயன்படுத்திக்கொள்ள சட்டப்படியாக வழிவகை செய்யப்படும். மேலும், உரிமையாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை கட்டணமாக வழங்கப்படும்.

இந்தியாவில் கட்டாய உரிமம்

இந்தியாவில் முதன்முதலில் நெக்சாவார் (Nexavar) அல்லது சொரொபெனிப் டோசிலேட் (Sorafenib Tosylate) என்ற புற்றுநோய்க்கான மருந்திற்கு கட்டாய உரிமம் வழங்கப்பட்டது. இக்கட்டாய உரிமத்தின்படி நேக்டோ ஃபார்மா (Nacto Pharma) என்ற நிறுவனம் இம்மருந்தின் பொதுவான வகையை தயாரித்து விற்கலாம், மேலும் இம்மருந்துக்கான உரிமையாளரான பேயர் நிறுவனத்திற்கு (Bayer Corporation) 7 சதவீதம் உரிமைத்தொகைக் கட்டணம் (Royalty) செலுத்த வேன்டும்.

மெற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டாய_உரிமம்&oldid=1339692" இலிருந்து மீள்விக்கப்பட்டது