மார்ட்டின் லூதர் கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ckb:مارتین لووتەر کینگ
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: gn:Martin Luther King
வரிசை 70: வரிசை 70:
[[gd:Martin Luther King, Jr.]]
[[gd:Martin Luther King, Jr.]]
[[gl:Martin Luther King]]
[[gl:Martin Luther King]]
[[gn:Martin Luther King]]
[[he:מרטין לותר קינג]]
[[he:מרטין לותר קינג]]
[[hi:मार्टिन लूथर किंग]]
[[hi:मार्टिन लूथर किंग]]

16:03, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
ஜனவரி 15, 1929ஏப்ரல் 4, 1968

பிறந்தது: (1929-01-15)சனவரி 15, 1929
பிறந்த இடம்: அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமேரிக்கா
இறந்தது: ஏப்ரல் 4, 1968(1968-04-04) (அகவை 39)
இறந்த இடம்: மெம்பிஸ், ஐக்கிய அமேரிக்கா
இயக்கம்: ஆப்பிரிக்க அமெரிக்கர் சமுதாய உரிமைப் போராட்டம் (1955-1968)
தொடர்புடைய நிறுவனங்கள்: Southern Christian Leadership Conference
பெற்ற பரிசுகள்: நோபல் பரிசு (1964)
சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது (1977)
காங்கிரஸின் தங்கப் பதக்கம் (2004)
நினைவுச் சின்னங்கள்: மார்டின் லூதர் கிங் ஜூனியர் தேசிய நினைவுச் சின்னம் (திட்டமிடப்பட்டது)

மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவர்.

பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

வெளி இணைப்புகள்


வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_லூதர்_கிங்&oldid=1339414" இலிருந்து மீள்விக்கப்பட்டது