பாரசீகப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: oc:Empèri Pèrsa
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:History of Iran மாற்றல்: tl:Imperyong Akemenida
வரிசை 20: வரிசை 20:
[[de:Perserreich]]
[[de:Perserreich]]
[[el:Περσία]]
[[el:Περσία]]
[[en:History of Iran]]
[[eo:Persa Imperio]]
[[eo:Persa Imperio]]
[[es:Persia]]
[[es:Persia]]
வரிசை 58: வரிசை 59:
[[sr:Персијско царство]]
[[sr:Персијско царство]]
[[sv:Persiska riket]]
[[sv:Persiska riket]]
[[tl:Imperyong Persiyano]]
[[tl:Imperyong Akemenida]]
[[uk:Персія]]
[[uk:Персія]]
[[vi:Đế quốc Ba Tư]]
[[vi:Đế quốc Ba Tư]]

14:04, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பாரசீகப் பேரரசு என்பது, பாரசீகரின் தொடக்கத் தாயகமான ஈரானியச் சமவெளிப் பகுதிகளுடன் சேர்த்து, மேற்காசியா, நடு ஆசியா மற்றும் காக்கேசியப் பகுதிகளை ஆண்ட, தொடர்ச்சியான பல ஈரானியப் பேரரசுகளைக் குறிக்கும். பாரசீகப் பேரரசுகளில் மிகவும் பெரிதாகப் பரந்திருந்தது, டேரியஸ், செர்க்செஸ் ஆகிய பேரரசர்களின் கீழிருந்த அக்கீமெனிட் பேரரசு (கி.மு 550–330) ஆகும். இப்பேரரசு பழங்காலக் கிரேக்க அரசுகளின் எதிரியாக விளங்கியது. இது ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.

இப் பேரரசு பேரரசன் சிரியசினால் நிறுவப்பட்டது. இவன் மெடெஸ் பேரரசைக் கைப்பற்றியதுடன், பபிலோனியர், அசிரியர், போனீசியர், லிடியர், கம்பிசெஸ் போன்றோரின் பகுதிகளையும் கையகப்படுத்தினான். சிரியசின் மகனும் தந்தை வழியைப் பின்பற்றி எகிப்தைக் கைப்பற்றினான். பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது. எனினும், ஈரானிய மரபினரான பார்த்தியர், செசெனிட்டுகள் காலத்திலும், ஈரானிய முஸ்லிம்களான சாபாவிட்டுகள் காலத்திலும் மீண்டும் எழுச்சியுற்றது.

அகன்ற ஈரானில் மார்ச் 1935 க்கு முன்னிருந்த அரசுகள் அனைத்தையுமே கூட்டாக பாரசீகப் பேரரசு என மேனாட்டு வரலாற்றாளர் குறிப்பிட்டனர். பெரும்பாலான பாரசீகப் பேரசுகள் தத்தம் காலத்தில் பிரதேச வல்லரசுகளாகவோ அல்லது அனைத்துலக வல்லரசுகளாகவோ இருந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீகப்_பேரரசு&oldid=1339316" இலிருந்து மீள்விக்கப்பட்டது