எரிமலை வளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: oc:Cencha de fuòc del Pacific
சி r2.7.3) (Robot: Modifying en:Pacific Ring of Fire to en:Ring of Fire
வரிசை 16: வரிசை 16:
[[da:Ildringen]]
[[da:Ildringen]]
[[de:Pazifischer Feuerring]]
[[de:Pazifischer Feuerring]]
[[en:Pacific Ring of Fire]]
[[en:Ring of Fire]]
[[es:Cinturón de Fuego del Pacífico]]
[[es:Cinturón de Fuego del Pacífico]]
[[et:Vaikse ookeani tulerõngas]]
[[et:Vaikse ookeani tulerõngas]]

09:35, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பசிபிக் எரிமலை வளையம்

எரிமலை வளையம் அல்லது பசிபிக் எரிமலை வளையம் (Pacific Ring of Fire) என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாகும். குதிரை லாட வடிவ அமைப்பிலுள்ள இதன் நீளம் 40,000 கிமீ ஆகும். இந்த எரிமலை வளையத்தில் 472 எரிமலைகள் உள்ளன. உலகிலுள்ள உயிர்த்துடிப்புள்ள எரிமலைகளில் 50 விழுக்காடு இங்கு உள்ளன. உலகின் 90% நிலநடுக்கங்களும் 81% பெரிய நிலநடுக்கங்களும் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன. 5-6% நிலநடுக்கங்களும் 17% பெரிய நிலநடுக்கங்களும் அல்பைட் பெல்ட் பகுதியில் ஏற்படுகின்றன.

பசிபிக் கடல் தட்டானது அதைச்சுற்றியுள்ள மற்ற நில மற்றும் கடல் தட்டுகளுடன் உராய்வதாலும் மோதுவதாலும் பசிபிக் எரிமலை வளையம் ஏற்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலை_வளையம்&oldid=1339155" இலிருந்து மீள்விக்கப்பட்டது