வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying gu:ઈતિહાસ to gu:ઇતિહાસ
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tt:Тарих
வரிசை 241: வரிசை 241:
[[tpi:Histori]]
[[tpi:Histori]]
[[tr:Tarih]]
[[tr:Tarih]]
[[tt:Тарих]]
[[ug:تارىخ]]
[[ug:تارىخ]]
[[uk:Історія]]
[[uk:Історія]]

21:48, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது.

வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.

இங்கே பதியப்படக்கூடிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை வகைப்படுத்துவதற்கான பல்வேறு முறைகள் கீழே தரப்படுகின்றன.

அமைவிடவாரியாக வரலாறு
காலவாரியாக வகைப்படுத்தபபட்ட வரலாறு

ஏனைய வகைப்படுத்தல்கள்

தத்துவார்த்தவாரியான வகைப்படுத்தல்

வரலாறு அடிக்கடி, ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த நோக்கில் பயிலப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாறு&oldid=1338646" இலிருந்து மீள்விக்கப்பட்டது