சில்ரன் ஆப் ஹெவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying fr:Les Enfants du ciel to fr:Les Enfants du ciel (film)
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: az:Cənnətin uşaqları
வரிசை 34: வரிசை 34:


[[ar:أطفال السماء]]
[[ar:أطفال السماء]]
[[az:Cənnətin uşaqları]]
[[ca:Children of Heaven]]
[[ca:Children of Heaven]]
[[de:Kinder des Himmels]]
[[de:Kinder des Himmels]]

16:57, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சில்ரன் ஆப் ஹெவன்
இயக்கம்மஜித் மஜீதி
கதைமஜித் மஜீதி
நடிப்புஅமீர் பாரூக் ஹஷேமியான், பாஹரே சித்திக்கீ
வெளியீடு1997
ஓட்டம்89 நிமிடங்கள்
மொழிபாரசீகம்

சில்ரன் ஆப் ஹெவன் 1997 ஆம் ஆண்டு இரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இப்படம் ஒரு சகோதரன் சகோதரி இடையே நிலவும் அன்பு, சகோதரியின் காலனிகள் தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், அதை சமாளிக்க அவர்கள் கையாளும் ருசிகர உத்திகள், இரானில் நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்தும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கிறது.


வகை

கலைப்படம்

படிமம்:சில்ரன் ஆப் ஹெவன் கதாபாத்திரம்.jpg
சில்ரன் ஆப் ஹெவெனில் இருந்து காட்சி



வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்ரன்_ஆப்_ஹெவன்&oldid=1338518" இலிருந்து மீள்விக்கப்பட்டது