காதொலிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: be:Навушнікі
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: kk:Тыңдауыр
வரிசை 34: வரிசை 34:
[[it:Auricolari]]
[[it:Auricolari]]
[[ja:ヘッドフォン]]
[[ja:ヘッドフォン]]
[[kk:Тыңдауыр]]
[[ko:이어폰]]
[[ko:이어폰]]
[[ms:Fon kepala]]
[[ms:Fon kepala]]

14:45, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

காதொலிப்பான்

காதொலிப்பான் (Headphones) என்பது இரண்டு சிறிய ஒலிபெருக்கிகள், அல்லது ஒரு சிறிய ஒலிபெருக்கியைக் குறிக்கும். இது ஒரு பயனரின் காதுகளை அருகில் வைக்கப்பட்டு ஒலி சமிக்ஞைகளை வானொலி, குறுவட்டு இயக்கி அல்லது கையடக்க பல்லூடக இயக்கி போன்ற மூலங்களில் இருந்து இணைக்கின்றது.

வரலாறு

தொலைபேசி கேட்டற்றுண்டு, 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொதுவாக இருந்தது. காதொலிப்பான், கேட்டற்றுண்டு இருந்து உருவாக்கப்பட்டன. மற்றும் பெருக்கிகள் உருவாக்கப்பட்டதன் முன் மின் ஒலி சமிக்ஞைகளை கேட்க ஒரே வழியாக இது இருந்தது.

பயன்பாடுகள்

காதொலிப்பான் குறுவட்டு அல்லது டிவிடி பிளேயர்கள், ஹோம் தியேட்டர், னியாள் கணிப்பொறிகள் மற்றும் கையடக்க சாதனங்கள் (டிஜிட்டல் இசை இயக்கி / எம்பி 3 பிளேயர், கைபேசி) போன்ற சாதனங்களிலும் பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதொலிப்பான்&oldid=1338446" இலிருந்து மீள்விக்கப்பட்டது