2011 ஏஜி5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: th:2011 AG5
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tr:2011 AG5
வரிசை 61: வரிசை 61:
[[ru:2011 AG5]]
[[ru:2011 AG5]]
[[th:2011 AG5]]
[[th:2011 AG5]]
[[tr:2011 AG5]]
[[zh:2011 AG5]]
[[zh:2011 AG5]]

19:34, 3 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

2011 AG5
2011 AG5
2011 AG5 விண்கல் புவி- சந்திரனை 2040 பெப்பிரவரியில் கடக்கும் ஒழுக்கு. புவி நீலப்புள்ளி, சந்திரனின் ஒழுக்கு நரை நிறத்தில், 2011 ஏஜி5 பாதை பச்சை நிறத்தில்
கண்டுபிடிப்பு[1]
கண்டுபிடித்தவர்(கள்) Mt. Lemmon Survey (G96)
1.5-m reflector
கண்டுபிடிப்பு நாள் 8 சனவரி 2011
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 2011 AG5
சிறு கோள்
பகுப்பு
பூமிக்கிக் கிட்டவாகவுள்ள அப்பல்லோ சிறுகோள்கள்,
Potentially hazardous object[2]
காலகட்டம்2012-மார்ச்-14
(Uncertainty=1)[2]
சூரிய சேய்மை நிலை1.989 வாஅ (Q)
சூரிய அண்மை நிலை 0.8723 AU (q)
அரைப்பேரச்சு 1.430 AU (a)
மையத்தொலைத்தகவு 0.3902
சுற்றுப்பாதை வேகம் 1.71 yr
சராசரி பிறழ்வு 204.8° (M)
சாய்வு 3.680°
Longitude of ascending node 135.7°
Argument of perihelion 53.48°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் ~140 மீட்டர்[3]
நிறை 4×109 கிகி (assumed)[3]
அடர்த்தி தெரியவில்லை
விண்மீன் ஒளிர்மை 21.85[2]

2011 ஏஜி5 (2011 AG5) என அழைக்கப்படுவது புவிக்கு அருகாக வந்துகொண்டிருக்கும் தூசுத் துகள்களைக் கொண்ட சிறுகோள் ஆகும்.[2] இது 140 மீட்டர்கள் (460 அடி) விட்டங் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது [3]. ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டவாறு 2040 ஆம் ஆண்டு இது புவியுடன் மோதும் என்ற கருத்தை நாசா பின்வாங்கிக் கொண்டது. ஆதலால் இது புவிக்கு அருகாக வரும் வான்கற்கள் பற்றி தன்னியக்கமாக ஆய்வுசெய்யும் சென்றி கண்காணிப்பகத்தின் இடர்ப்பட்டியலில் இருந்து 21 டிசம்பர் 2012இல் அகற்றப்பட்டது.[4] இது புவியில் இருந்து 890,000 கிலோமீட்டர் தூரத்தில் புவியைக் கடந்துசெல்லும் என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. "MPEC 2011-A31 : 2011 AG5". IAU Minor Planet Center. 2011-01-09. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17. (K11A05G)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "JPL Small-Body Database Browser: (2011 AG5)". Jet Propulsion Laboratory. 2012-10-27 last obs (arc=1.97 years). பார்க்கப்பட்ட நாள் 2012-12-21. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 3.2 "Earth Impact Risk Summary: 2011 AG5". NASA/JPL Near-Earth Object Program Office. பார்க்கப்பட்ட நாள் 2012-12-12.
  4. "Date/Time Removed". NASA/JPL Near-Earth Object Program Office. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_ஏஜி5&oldid=1337876" இலிருந்து மீள்விக்கப்பட்டது