வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: pms:Capelvénere, pnb:وینس (پاندھی)
சி r2.6.6) (தானியங்கி இணைப்பு: nap:Venere
வரிசை 241: வரிசை 241:
[[mzn:روجا]]
[[mzn:روجا]]
[[nah:Cītlalpōl]]
[[nah:Cītlalpōl]]
[[nap:Venere]]
[[nds:Venus (Planet)]]
[[nds:Venus (Planet)]]
[[nds-nl:Venus (planeet)]]
[[nds-nl:Venus (planeet)]]

19:01, 3 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

வெள்ளியுடன் தொடர்புடைய ஏனைய கட்டுரைகளுக்கு பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தைப் பார்க்க :வெள்ளி


வெள்ளி
வெள்ளிக் கோள்
சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரி தூரம்0.72333199 AU
சராசரி ஆரை108,208,930 கிமீ
வட்டவிலகல் 0.00677323
சுற்றுக்காலம்224.701 நாட்கள்
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
583.92 நாட்கள்
சராசரிச் சுற்று வேகம்35.0214 கிமீ/செக்
அச்சின் சாய்வு3.39471°
உபகோள்கள்0
பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம்12,103.6 கிமீ
மேற்பரப்பளவு4.60×108 கிமீ²
திணிவு4.869×1024 கிகி
சராசரி அடர்த்தி5.24 கி/செமீ³
மேற்பரப்பு ஈர்ப்பு8.87 மீ/செக்2
சுழற்சிக் காலம்-243.0187 நாட்கள்
அச்சுச் சரிவு2.64°
Albedo0.65
தப்பும் வேகம்10.36 கிமீ/செக்
மேற்பரப்பு வெப்பநிலை
தாழ்*இடைஉயர்
228 K737 K773 K
(*தாழ்நிலை வெப்பம் மேக உச்சங்களை மட்டுமே குறிக்கும்)
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம்9321.9 kPa
கரியமில வாயு96%
நைட்ரஜன்3%
சல்ஃபர் டை ஆக்ஸைடு

நீராவி
கார்பன் மோனாக்சைடு
ஆர்கன்
ஹீலியம்
நியான்
காரபனைல் சல்ஃபைடு
ஹைட்ரஜன் குளோரைடு

ஹைட்ரஜன் ஃப்ளூரைடு
சுவடுகள்


வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரைனங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.

பௌதிகப் பண்புகள்

இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக் கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது.

புவியியல்

உள்ளகக் கட்டமைப்பு

வளிமண்டலமும் காலநிலையும்

அவதானிப்பு

A photograph of the night sky taken from the seashore. A glimmer of sunlight is on the horizon. There are many stars visible. Venus is at the center, much brighter than any of the stars, and its light can be seen reflected in the ocean.
வெள்ளிக் கிரகமானது அனைத்து விண்மீன்களிலும் பிரகாசம் கூடியது
வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன்
பூமியிலிருந்து சுக்கிரனின் சுற்றுப்பாதையைப் பார்த்தால், அது ஒரு ஐங்கோண வடிவமாக அமையும்.
மாலை வேளையில் சந்திரனும் சுக்கிரனும்.
சுக்கிரனின் சுற்றுப்பாதை ( சுக்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருகிறது )
சுக்கிரனின் அடையாளச்சின்னம்.
ஒப்பீட்டுக்காக சுக்கிரனும் பூமியும்
வானக்கோளான சுக்கிரன் கதிரவனைக்கடந்து செல்கிறது.



வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_(கோள்)&oldid=1337852" இலிருந்து மீள்விக்கப்பட்டது