எரிக் மாஸ்க்கின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: uk:Ерік Мескін
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:এরিক মাসকিন
வரிசை 11: வரிசை 11:
[[ar:إيريك ماسكين]]
[[ar:إيريك ماسكين]]
[[be:Эрык Мэскін]]
[[be:Эрык Мэскін]]
[[bn:এরিক মাসকিন]]
[[ca:Eric Maskin]]
[[ca:Eric Maskin]]
[[cs:Eric Maskin]]
[[cs:Eric Maskin]]

17:06, 3 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

2007 ஆம் ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூவருள் ஒருவரான எரிக் மாஸ்க்கின்

எரிக் ஸ்டார்க் மாஸ்க்கின் (Eric Stark Maskin)(பிறப்பு- டிசம்பர் 12, 1950, நியூ யார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை லியோனிடு ஹுர்விக்ஸ், ரோஜர் மையெர்சன் ஆகிய இருவருடன் சேர்ந்து வென்றார். மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்னும் கொள்கைக்கு அடித்தளம் அமைத்து வழிகோலியவர்கள் என்பதால் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது ("for having laid the foundations of mechanism design theory.").

வாழ்க்கை வரலாறு

மார்ஸ்க்கின் 1950ல் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் A.B. பட்டமமு முனைவர் ஆய்வுப்பட்டமும் (பி.ஹெச்.டி, Ph.D). பெற்றார். பின்னர் 1976ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுநராகச் சென்றார். தற்பொழுது பிரின்ஸ்ட்டனில் உள்ள இன்ஸ்ட்டிட்யூட் ஃவார் அட்வான்ஸ்டு ஸ்டடி (உயர்கல்விக்கான கல்லூரி) என்னும் கல்லூரியில் குமுக அறிவியல் துறையில் ஆல்பர்ட் ஓ ஹிர்ஷ்மன் பேராசிரியராக உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_மாஸ்க்கின்&oldid=1337792" இலிருந்து மீள்விக்கப்பட்டது