புதிய ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar:الإعلام الجديد
சி r2.7.3) (Robot: Modifying he:מדיה חדשה to he:ניו מדיה
வரிசை 11: வரிசை 11:
[[fi:Uusmedia]]
[[fi:Uusmedia]]
[[fy:Nije media]]
[[fy:Nije media]]
[[he:מדיה חדשה]]
[[he:ניו מדיה]]
[[is:Nýmiðill]]
[[is:Nýmiðill]]
[[it:Nuovi media]]
[[it:Nuovi media]]

15:30, 2 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

புதிய ஊடகம் என்பது தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வரும் கணிமயப்படுத்தப்பட்ட, எண்மிய, பிணைக்கப்பட்ட தகவல் அமைப்பையும், தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் குறிக்கிறது. சிறப்பாக இணையம் (வலைத்தளங்கள், சமூக வலைப்பின்னல்கள், வலைப்பதிவு, நிகழ்படத் துண்டுகள்), பல்லூடகம், நிகழ்பட விளையாட்டுக்கள், Smartphone போன்றவை புதிய ஊடகங்களாக கருதப்படுகின்றன. பத்திரிகை, இதழ், திரைப்படம், தொலைக்காட்சி போன்றவை புதிய ஊடகங்களாகக் கருதப்படுவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_ஊடகம்&oldid=1337019" இலிருந்து மீள்விக்கப்பட்டது