செங்டூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh-min-nan:Sêng-to͘-chhī
சி தானியங்கி அழிப்பு: zh-min-nan:Sêng-tō͘-chhī
வரிசை 213: வரிசை 213:
[[zh:成都市]]
[[zh:成都市]]
[[zh-classical:成都市]]
[[zh-classical:成都市]]
[[zh-min-nan:Sêng-to͘-chhī]]
[[zh-yue:成都]]
[[zh-yue:成都]]

09:33, 2 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

செங்டூ
成都
Sub-provincial city
成都市
மேலிருந்து கடிகார வரிசையில்: சின் ஆற்றின் மீது அன்சுன் பாலம்; Jinli Street near Wuhou Temple; Chengdu Research Base of Giant Panda Breeding; and Huaxi campus of Sichuan University
மேலிருந்து கடிகார வரிசையில்: சின் ஆற்றின் மீது அன்சுன் பாலம்; Jinli Street near Wuhou Temple; Chengdu Research Base of Giant Panda Breeding; and Huaxi campus of Sichuan University
அடைபெயர்(கள்): Rongcheng (蓉城) (The Hibiscus City)
குறிக்கோளுரை: 和谐包容,智慧诚信,务实创新 (Harmony and Tolerance, Wisdom and Integrity, Truth-seeking and Innovation)
Location of Chengdu City jurisdiction (yellow) within Sichuan
Location of Chengdu City jurisdiction (yellow) within Sichuan
நாடுசீனா
மாகாணம்சிச்சுவான்
தோற்றம்கி.மு. 311
City seatQingyang District
Divisions
 - County-level

9 districts, 4 county-level cities, 6 counties
அரசு
 • வகைSub-provincial city
 • CPC Party ChiefLi Chuncheng (李春城)
 • மேயர்Ge Honglin (葛红林)
பரப்பளவு
 • மொத்தம்12,390 km2 (4,780 sq mi)
ஏற்றம்500 m (1,600 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,10,00,670
 • அடர்த்தி890/km2 (2,300/sq mi)
 • Major NationalitiesHan
நேர வலயம்China Standard (ஒசநே+8)
Postal code610000-611944
தொலைபேசி குறியீடு28
GDP (nominal) Total (2010)¥ 555.13 billion (US$82.119 billion)
GDP (nominal) Per Capita (2010)¥ 43,417 (US$6,442)
License Plate Prefix川A 川O (Government)
இணையதளம்http://www.chengdu.gov.cn

செங்டூ சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரம். மேலும் இது மேற்கு சீனாவின் முதன்மையான பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு மையங்களில் ஒன்றாகும். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது.

சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சிச்சுவான் பல்கலைக்கழகம் இந்நகரத்தில் அமைந்துள்ளது. செங்டூ நகரத்தின் முதன்மை மொழி சிச்சுவானியம் ஆகும்.

இங்கு தொடர்வண்டி, சாலை, வானூர்தி போக்குவரத்து வசதிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்டூ&oldid=1336811" இலிருந்து மீள்விக்கப்பட்டது