திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (Robot: Modifying en:Pisces-Cetus Supercluster Complex to en:Pisces–Cetus Supercluster Complex |
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: ru:Комплекс сверхскоплений галактик в созвездиях Рыб и Кита |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
[[ja:うお座・くじら座超銀河団]] |
[[ja:うお座・くじら座超銀河団]] |
||
[[pt:Complexo de superaglomerados Peixes-Baleia]] |
[[pt:Complexo de superaglomerados Peixes-Baleia]] |
||
[[ru:Комплекс сверхскоплений галактик в созвездиях Рыб и Кита]] |
|||
[[tr:Balıklar-Balina Süperküme Kompleksi]] |
[[tr:Balıklar-Balina Süperküme Kompleksi]] |
||
[[zh:雙魚-鯨魚座超星系團複合體]] |
[[zh:雙魚-鯨魚座超星系團複合體]] |
11:42, 28 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு என்பது நம் பால் வழி உள்ள கன்னி விண்மீன் மீகொத்து போல் பல விண்மீன் மீகொத்துகளைக் கொண்டது.[1]
கண்டுபிடிப்பு
இதை 1987ஆம் ஆண்டு அவாய் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டூலி (en:R. Brent Tully) என்ற வானியலார் கண்டறிந்தார்.[2]
பரிமாணம்
இந்த திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு 100 கோடி ஒளியாண்டு நீளமும் 15 கோடி ஒளியாண்டு அகலமும் கொண்டது. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மீகொத்து தொகுப்புகளில் இது 2ஆவது பெரிய மீகொத்து தொகுப்பாகும். (சுலோன் பெரும் சுவர் (en:Sloan Great Wall) - முதல் பெரியது)
இத்தொகுப்பு ஐந்து பாகங்களை கொண்டது. நாமிருக்கும் கன்னி விண்மீன் மீகொத்து இதில் 0.1 சதவிகிதமே உள்ளது.[3]
மேற்கோள்
- ↑ Tully, R. B. (1986-04-01). "Alignment of clusters and galaxies on scales up to 0.1 C". The Astrophysical Journal 303: 25–38. doi:10.1086/164049. Bibcode: 1986ApJ...303...25T. http://adsabs.harvard.edu/abs/1986ApJ...303...25T. பார்த்த நாள்: 2011-05-03.
- ↑ New York Times, "Massive Clusters of Galaxies Defy Concepts of the Universe", Tue. November 10, 1987, John Noble Wilford
- ↑ Tully, R. Brent (1987-12-01). "More about clustering on a scale of 0.1 C". The Astrophysical Journal 323: 1–18. doi:10.1086/164049. Bibcode: 1986ApJ...303...25T. http://adsabs.harvard.edu/abs/1987ApJ...323....1T. பார்த்த நாள்: 2011-05-03.