மின்னிருமுனையின் திருப்புத்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: it:Dipolo elettrico (strongly connected to ta:இருமுனையி)
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: it:Dipolo elettrico
வரிசை 16: வரிசை 16:
[[fr:Dipôle électrostatique]]
[[fr:Dipôle électrostatique]]
[[gl:Momento do dipolo eléctrico]]
[[gl:Momento do dipolo eléctrico]]
[[it:Dipolo elettrico]]
[[ja:電気双極子]]
[[ja:電気双極子]]
[[ko:전기 쌍극자 모멘트]]
[[ko:전기 쌍극자 모멘트]]

20:29, 26 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மின்னிருமுனையின் திருப்புத்திறன் (Electric dipole moment) என்பது இயற்பியலில் ஏதாவது ஒரு மின்னூட்டதையும் அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவையும் பெருக்கக் கிடைக்கும் மதிப்பு ஆகும். இரு சமமான வேறின மின்னூட்டங்கள் சிறிது தொலைவு பிரித்து வைக்கப்பட்டால் அது மின்னிருமுனையை உருவாக்கும். இதன் அலகு கூலும் மீட்டர்.