அலிகார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sa:अलिगढमण्डलम्
வரிசை 37: வரிசை 37:
[[es:Distrito de Aligarh]]
[[es:Distrito de Aligarh]]
[[gu:અલીગઢ જિલ્લો]]
[[gu:અલીગઢ જિલ્લો]]
[[hi:अलीगढ़ जिला]]
[[hi:अलीगढ़ ज़िला]]
[[it:Distretto di Aligarh]]
[[it:Distretto di Aligarh]]
[[ne:अलीगढ जिल्ला]]
[[ne:अलीगढ जिल्ला]]

17:10, 26 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அலிகார் மாவட்டம்
अलीगढ़ ज़िला
علی گڑھ ‏ضلع
அலிகார்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்அலிகார்
தலைமையகம்அலிகார்
மக்கட்தொகை3,673,849[1] (2011)
படிப்பறிவு69.61%[1]
மக்களவைத்தொகுதிகள்அலிகார்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அலிகார் மாவட்டம் (இந்தி अलीगढ़ ज़िला, உருது: علی گڑھ ‏ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இந்த மாவட்டம் அலிகார் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் முஸ்லீம்கள் ஆவர்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அலிகார் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,673,849.[1] இது தோராயமாக மூரித்தானியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 76வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,007 inhabitants per square kilometre (2,610/sq mi).[1] மேலும் அலிகார் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.78%.[1]அலிகார் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 876 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அலிகார் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.61%.[1]


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிகார்_மாவட்டம்&oldid=1333672" இலிருந்து மீள்விக்கப்பட்டது