இலூயி பாசுச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ba:Луи Пастер
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:लुई पास्चर
வரிசை 65: வரிசை 65:
[[hak:Pâ-sṳ-tet]]
[[hak:Pâ-sṳ-tet]]
[[he:לואי פסטר]]
[[he:לואי פסטר]]
[[hi:लुई पास्चर]]
[[hif:Louis Pasteur]]
[[hif:Louis Pasteur]]
[[hr:Louis Pasteur]]
[[hr:Louis Pasteur]]

08:49, 26 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்



லூயி பாஸ்ச்சர்
Louis Pasteur
பிறப்பு டிசம்பர் 27, 1822
டோல், ஷுரா, பிரான்ஸ்
இறப்பு செப்டம்பர் 28, 1895
[செயின்ட்-குளோடு, ஹோ-டி-சீன், டோல், ஷூரா


லூயி பாஸ்ச்சர் (Louis Pasteur, டிசம்பர் 27 1822செப்டம்பர் 28 1895).நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் லூயிஸ் பாஸ்டர் ஒரு வேதியலாலர். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார்.நுண்ணுயிரியல் துறையில் இவரது பங்கு அளப்பரியது.இவர் நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுகின்றது என்று அறிந்தார்.

வெறிநாய் கடிக்கான தடுப்பூசி

இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.

பாஸ்ச்சரைசேஷன்

பாலும், குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது.

நுண்ணுயிரியல்

நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் ஃபெர்டினாண்ட் கோன் (Ferdinand Cohn) அவர்களும் ராபர்ட் கோஃக் (Robert Koch)

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலூயி_பாசுச்சர்&oldid=1333270" இலிருந்து மீள்விக்கப்பட்டது