ஆர்கோ (2012 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: es:Argo (película)es:Argo (película de 2012)
சி r2.7.3rc2) (தானியங்கி இணைப்பு: da:Operation Argo (film)
வரிசை 363: வரிசை 363:
[[bg:Арго (филм, 2012)]]
[[bg:Арго (филм, 2012)]]
[[cs:Argo (film)]]
[[cs:Argo (film)]]
[[da:Operation Argo (film)]]
[[de:Argo (Film)]]
[[de:Argo (Film)]]
[[el:Επιχείρηση: Argo]]
[[el:Επιχείρηση: Argo]]

11:54, 25 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அர்கோ
Argo
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பென் அஃப்லெக்
தயாரிப்புகிரான்ட் ஹெஸ்லவ்
பென் அஃப்லெக்
ஜியார்ஜ் குளூனி
மூலக்கதைஅந்தோனியோ மென்டெஸ் மற்றும் ஜசுயா பியர்மன் ஆகியோர் எழுதிய புதினங்கள் அடிப்படையில்
திரைக்கதைகிறிஸ் டெர்ரியோ
இசைஅலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்
நடிப்புபென் அஃப்லெக்
பிரையன் கிரான்ஸ்டன்
ஆலன் ஆர்கின்
ஜான் குட்மன்
ஒளிப்பதிவுரொடிரீகோ பிரீய்டோ
படத்தொகுப்புவில்லியம் கோல்டன்பர்க்
கலையகம்ஜிகே ஃபிலிம்ஸ்
ஸ்மோக்ஹவுஸ் திரைப்படங்கள்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுஆகத்து 31, 2012 (2012-08-31)(டெல்லுரைட் திரைப்படத் திருவிழா)
அக்டோபர் 12, 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்120 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$44.5 மில்லியன்[2]
மொத்த வருவாய்$191,943,000[2]

அர்கோ 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். பென் அஃப்லெக் ஆல் இயக்கப்பட்டது. அக்டோபர் 12, 2012 அன்று ஐகிய அமெரிக்காவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பென் அஃப்லெக், பிரையன் கிரான்ஸ்டன், ஆலன் ஆர்கின், ஜான் குட்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.

விருதுகள்

விருதுகள் மற்றும் பரிந்துரைகளின் பட்டியல்
விருது பகுப்பு விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முடிவு
85 ஆம் அகாதமி விருதுகள்[3] சிறந்த திரைப்படம் கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி Pending
சிறந்த துணை நடிகர் ஆலன் ஆர்கின் Pending
சிறந்த தழுவிய திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ Pending
சிறந்த திரை இயக்கம் வில்லியம் கோல்டன்பர்க் Pending
சிறந்த இசை இயக்கம் எரிக் ஆடால் மற்றும் ஈதன் வான் டெர் ரையன் Pending
சிறந்த இசை கலக்கம் ஜான் ரீட்ஸ், கிரெக் ரட்லாப் மற்றும் ஜோசே அந்தோனியோ கார்சியா Pending
சிறந்த அசல் இசை அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் Pending
அமெரிக்க திரைப்பட நிறுவன விருதுகள் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி, மற்றும் கிரான்ட் ஹெஸ்லவ் வெற்றி
AACTA சர்வதேச விருதுகள்[4] சிறந்த திரைப்படம் கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக் மற்றும் ஜியார்ஜ் குளூனி பரிந்துரை
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் பரிந்துரை
சிறந்த திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ பரிந்துரை
பிரித்தானிய அகாதமி விருதுகள்[5] சிறந்த திரைப்படம் கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி Pending
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் Pending
சிறந்த தழுவிய திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ Pending
சிறந்த நடிகர் பென் அஃப்லெக் Pending
சிறந்த துணை நடிகர் ஆலன் ஆர்கின் Pending
சிறந்த அசல் இயக்கம் அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் Pending
சிறந்த இயக்கம் வில்லியம் கோல்டன்பர்க் Pending
திரை ஆலோசகர் தேர்வு விருதுகள் சிறந்த திரைப்படம் வெற்றி
சிறந்த துணை நடிகர் ஆலன் ஆர்கின் பரிந்துரை
சிறந்த நடிகர் பரிந்துரை
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் வெற்றி
சிறந்த தழுவிய திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ பரிந்துரை
சிறந்த இயக்கம் வில்லியம் கோல்டன்பர்க் பரிந்துரை
சிறந்த பாட்டு அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் பரிந்துரை
டெட்டிராய்டு திரை ஆலோசகர் குழு விருதுகள் சிறந்த திரைப்படம் பரிந்துரை
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் பரிந்துரை
சிறந்த குழு பரிந்துரை
70 ஆம் கோல்டன் குளோப் விருதுகள் சிறந்த நாடக திரைப்படம் வெற்றி
சிறந்த துணை நடிகர் ஆலன் ஆர்கின் பரிந்துரை
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் வெற்றி
சிறந்த திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ பரிந்துரை
சிறந்த அசல் பாட்டு அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் பரிந்துரை
லாஸ் ஏஞ்சலஸ் திரை ஆலோசக குழு சிறந்த Screenplay கிறிஸ் டெர்ரியோ வெற்றி
தேசிய திரைப்பட விருதுகள் 2012 சிறப்பு மைல்கள் பென் அஃப்லெக் வெற்றி
நெவெடா திரை ஆலோசக குழு சிறந்த திரைப்படம் வெற்றி
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் வெற்றி
நியூ யார்க் இணைய திரை ஆலோசக குழு சிறந்த குழு வெற்றி
பீனிக்ஸ் திரை ஆலோசக குழு சிறந்த பத்து திரைப்படங்கள் வெற்றி
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் பரிந்துரை
சிறந்த நடிப்பு பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதை வெற்றி
சிறந்த திரை இயக்கம் வெற்றி
ராஜர் இபர்ட் ஆண்டின் சிறந்த திரைப்படம் வெற்றி
அமெரிக்க இயக்குனர்கள் குழு சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் வெற்றி
அமெரிக்க தயாரிப்பாளர்கள் குழு சிறந்த திரைப்படம் பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி மற்றும் கிரான்ட் ஹெஸ்லவ் வெற்றி
19 ஆம் திரைப்பட நடிகர்கள் குழு விருதுகள் சிறந்த நடிகர் ஆலன் ஆர்கின் பரிந்துரை
சிறந்த குழு நடிப்புக் குழு வெற்றி
சான் டியேகோ திரை ஆலோசக குழு சிறந்த திரைப்படம் வெற்றி
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் வெற்றி
சிறந்த துணை நடிகர் ஆலன் ஆர்கின் பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ வெற்றி
சிறந்த இயக்கம் வில்லியம் கோல்டன்பர்க் வெற்றி
சிறந்த திரை தயாரிப்பு ஷாரன் ஷெய்மோர் பரிந்துரை
சிறந்த பாட்டு அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் பரிந்துரை
சிறந்த நடிப்பு பரிந்துரை
சாட்டில்லய்ட்டு விருதுகள் திரைப்படம் பரிந்துரை
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ பரிந்துரை
சிறந்த அசல் பாட்டு அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட் வெற்றி
புனித லூயிஸ் திரை ஆலோசக விருதுகள் சிறந்த திரைப்படம் வெற்றி
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் வெற்றி
சிறந்த துணை நடிகர் ஆலன் ஆர்கின் பரிந்துரை
ஜான் குட்மேன் பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதை பரிந்துரை
வாஷிங்டன் திரை ஆலோசக குழு விருதுகள் சிறந்த திரைப்படம் பரிந்துரை
சிறந்த இயக்குனர் பென் அஃப்லெக் பரிந்துரை
சிறந்த துணை நடிகர் ஆலன் ஆர்கின் பரிந்துரை
சிறந்த நடிப்புக் குழு பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதை பரிந்துரை
அமெரிக்காவின் எழுத்தாளர்கள் குழு சிறந்த தழுவிய திரைக்கதை கிறிஸ் டெர்ரியோ Pending

மேற்கோள்கள்

குறிப்புகள்
  1. "Argo". British Board of Film Classification (BBFC). Retrieved September 18, 2012.
  2. 2.0 2.1 "Argo (2012)". Box Office Mojo. 2012-01-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
  3. "The Nominees". OSCAR. January 10, 2013. http://oscar.go.com/nominees. பார்த்த நாள்: January 10, 2013. 
  4. Garry, Maddox (9 January 2013). "Jackman, Kidman up for AACTA awards". The Sydney Morning Herald (Fairfax Media). http://www.smh.com.au/entertainment/movies/jackman-kidman-up-for-aacta-awards-20130109-2cg94.html. பார்த்த நாள்: 11 January 2013. 
  5. "EE British Academy Film Awards Nominations in 2013". British Academy of Film and Television Arts. 9 January 2013. பார்க்கப்பட்ட நாள் 11 January 2013.
மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்கோ_(2012_திரைப்படம்)&oldid=1332692" இலிருந்து மீள்விக்கப்பட்டது