பயனர்:ஸ்ரீநிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
just a few things about myself
சி clarify
வரிசை 4: வரிசை 4:
*தமிழ் மொழி மீது அவ்வளவு பற்று இருப்பதாகவும் சொல்லிவிட முடியாது.
*தமிழ் மொழி மீது அவ்வளவு பற்று இருப்பதாகவும் சொல்லிவிட முடியாது.
*ஆனால் தமிழ் சமூகத்தின் மீது பற்றுண்டு. ஆங்கிலம் அறிந்தவன் மட்டுமே அறிவாளி, தமிழ் அறிந்தவன் முட்டாள் என்ற நினைப்பால் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் பல தமிழர்களின் நிலை மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.
*ஆனால் தமிழ் சமூகத்தின் மீது பற்றுண்டு. ஆங்கிலம் அறிந்தவன் மட்டுமே அறிவாளி, தமிழ் அறிந்தவன் முட்டாள் என்ற நினைப்பால் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் பல தமிழர்களின் நிலை மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.
*தமிழ்க் குடியை தாங்கள் தாங்குவதாக நினைக்கும் சிலருடன் எனக்கு உடன்பாடில்லை. கொட்டையிலிருந்து வடியும் நீரை கடினமான புதிய தமிழ்ச் சொற்களால் அழைப்பதற்கு பதிலாக தமிழரால் பரவலாக பயன்படுத்தப்படும் ''காபி'' என்ற எளிய சொல்லால் அழைக்கலாம் என்பது என் கருத்து.
*தமிழ்க் குடியை தான் தாங்குவதாக நினைக்கும் சில அரசியல்வாதிகளுடன் எனக்கு உடன்பாடில்லை. கொட்டையிலிருந்து வடியும் நீரை கடினமான புதிய தமிழ்ச் சொற்களால் அழைப்பதற்கு பதிலாக தமிழரால் பரவலாக பயன்படுத்தப்படும் ''காபி'' என்ற எளிய சொல்லால் அழைக்கலாம் என்பது என் கருத்து.

16:00, 11 ஆகத்து 2005 இல் நிலவும் திருத்தம்

My page @ English Wikipedia


  • எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது.
  • தமிழ் மொழி மீது அவ்வளவு பற்று இருப்பதாகவும் சொல்லிவிட முடியாது.
  • ஆனால் தமிழ் சமூகத்தின் மீது பற்றுண்டு. ஆங்கிலம் அறிந்தவன் மட்டுமே அறிவாளி, தமிழ் அறிந்தவன் முட்டாள் என்ற நினைப்பால் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் பல தமிழர்களின் நிலை மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.
  • தமிழ்க் குடியை தான் தாங்குவதாக நினைக்கும் சில அரசியல்வாதிகளுடன் எனக்கு உடன்பாடில்லை. கொட்டையிலிருந்து வடியும் நீரை கடினமான புதிய தமிழ்ச் சொற்களால் அழைப்பதற்கு பதிலாக தமிழரால் பரவலாக பயன்படுத்தப்படும் காபி என்ற எளிய சொல்லால் அழைக்கலாம் என்பது என் கருத்து.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஸ்ரீநிவாசன்&oldid=13319" இலிருந்து மீள்விக்கப்பட்டது