படைப்பாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: eu:Sormen
சி r2.7.3) (Robot: Modifying fa:خلاقیت to fa:آفرینندگی
வரிசை 26: வரிசை 26:
[[et:Loovus]]
[[et:Loovus]]
[[eu:Sormen]]
[[eu:Sormen]]
[[fa:خلاقیت]]
[[fa:آفرینندگی]]
[[fi:Luovuus]]
[[fi:Luovuus]]
[[fr:Créativité]]
[[fr:Créativité]]

17:29, 23 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

படைப்பாற்றல் அல்லது ஆக்கதிறன் என்பது புதிய கருத்துக்களை, கருத்துருக்களை, அல்லது பொருட்களை ஆக்க கூடிய சிந்தனையையும் அதைச் செயற்படுத்த வல்ல ஆற்றலையும் குறிக்கிறது. படைப்பாற்றலை ஏதுவாக்குவதில் சமூக சூழமைவுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. படைப்பாற்றல் பற்றி பல துறை கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் ஒரு தெளிவான அறிவியல் வரையறை இன்னும் இல்லை.


பொதுவாக படைப்பாற்றல் கலைகளுடனும் இலக்கியத்துடனும் இணைத்துப் பாக்கப்பட்டாலும் பொறியியல், அறிவியல், கட்டிடக்கலை, நகைச்சுவை, வணிகம் என பல துறைகளிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. படைப்பாற்றல் சிலருக்கு இயல்பாக அமைந்தாலும், பெரும்பான்மையானோர் இதை படிப்பறிவாலும் பட்டறிவாலும் பெறுகின்றனர்

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=படைப்பாற்றல்&oldid=1331557" இலிருந்து மீள்விக்கப்பட்டது