ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:ফর আ ফিউ ডলার্‌স মোর
வரிசை 38: வரிசை 38:
[[பகுப்பு:1965 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1965 திரைப்படங்கள்]]


[[bn:ফর আ ফিউ ডলার্‌স মোর]]
[[bs:Za dolar više]]
[[bs:Za dolar više]]
[[ca:Per qualche dollaro in più]]
[[ca:Per qualche dollaro in più]]
வரிசை 70: வரிசை 71:
[[tr:Birkaç Dolar İçin]]
[[tr:Birkaç Dolar İçin]]
[[uk:На декілька доларів більше]]
[[uk:На декілька доларів більше]]
[[vec:Per qualche dollaro in più]]
[[vi:Thêm vài đồng xu lẻ]]
[[vi:Thêm vài đồng xu lẻ]]
[[vec:Per_qualche_dollaro_in_più]]
[[zh:黄昏双镖客]]
[[zh:黄昏双镖客]]

16:45, 23 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்
அமெரிக்க வெளியீடு ஒட்டி
இயக்கம்செர்ஜியோ லியோனி
தயாரிப்புஆல்பெர்டோ கிரிமால்டி
கதைகதை:
செர்ஜியோ லியோனி
ஃபல்வியோ மோண்டெல்லா
திரைக்கதை:
செர்ஜியோ லியோனி
லூசியானோ வின்சென்சோனி
இசைஎன்னியோ மோரிக்கோனே
நடிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
லீ வான் கிளீஃப்
ஜியான் மரியா வோலான்ட்டி
ஒளிப்பதிவுமசீமோ டல்லாமானோ
படத்தொகுப்புயூஜீனியோ அலபிசோ
ஜியார்ஜியோ செரலோங்கா
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ்
வெளியீடுநவம்பர் 18, 1965 (1965-11-18)(Italy)
மே 10, 1967 (US)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇத்தாலி, மேற்கு ஜெர்மனி, ஸ்பெயின்
மொழிஇத்தாலியம், ஆங்கிலம்
ஆக்கச்செலவு$ 600,000[1][2]

ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் (For a Few Dollars More, இத்தாலியம்: Per qualche dollaro in più) 1966 இல் வெளியான ஒரு ஸ்பாகெட்டி மேற்கத்தியப் பாணி இத்தாலிய மொழித் திரைப்படம். செர்ஜியோ லியோனி இயக்கிய இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட், லீ வான் கிளீஃப், ஜியான் மரியா வோலான்ட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இது டாலர்கள் முப்படத்தொகுதியில் வெளியான இரண்டாம் திரைப்படமாகும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கும் திரையிடப்பட்டது.

“எல் இண்டியோ” (வோலான்ட்டி) என்னும் கொள்ளைக்கூட்டத் தலைவன் சிறையிலிருந்து தப்பி, அமெரிக்காவின் எல் பாசோ நகரில் இருக்கும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறான். அவனையும் அவனது கூட்டாளிகளையும் உயிருடன் பிடித்தாலோ கொன்றாலோ கிடைக்கும் பரிசுத் தொகைக்காக இரு துப்பாக்கி வீரர்கள் (ஈஸ்ட்வுட் மற்றும் வான் கிளீஃப்) போட்டியிடுகிறார்கள். இருவரும் சேர்ந்து இண்டியோவை எதிர்ப்பதே திரைப்படத்தின் கதைக்களம்.

எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் வெற்றிக்குப் பின்னால், அதன் தொடர்ச்சியாக இன்னொரு ஸ்பகெட்டி மேற்கத்திய பாணி திரைப்படத்தை செர்ஜியோ லியோனி உருவாக்கினார். “பெயரில்லா மனிதன்” பாத்திரத்தின் மற்றொரு சாகச நிகழ்வைக் கூறுவதாக இப்படம் அமைந்தது. அமெரிக்க கதைக்களம், இத்தாலிய மொழி வசனங்களுடன், ஸ்பெயினில் படப்பிடிப்பு நடந்தது. முந்தைய படத்தைப் போலவே என்னியோ மோரிக்கோனி இதற்கு இசையமைத்தார். 1965 இல் இத்தாலியில் வெளியாகி பெருவெற்றி பெற்றது. பின்பு ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் உலகின் பிற நாடுகளிலும் வெளியானது. வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதுடன் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. தற்போது தலைசிறந்த மேற்கத்தியப் பாணி படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


குறிப்புகள்

  1. Hughes, p.8
  2. Munn. p. 54

மேற்கோள்கள்