நோட்ரே டேம் டி பாரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: fa:کلیسای نوتردام پاریس
வரிசை 41: வரிசை 41:
[[ka:პარიზის ღვთისმშობლის ტაძარი]]
[[ka:პარიზის ღვთისმშობლის ტაძარი]]
[[ko:노트르담 대성당 (파리)]]
[[ko:노트르담 대성당 (파리)]]
[[ku:Dêra Notre Dame ya Parîsê]]
[[ku:Katedrala Notre Dame ya Parîsê]]
[[la:Ecclesia Cathedralis Nostrae Dominae Parisiensis]]
[[la:Ecclesia Cathedralis Nostrae Dominae Parisiensis]]
[[lb:Paräisser reliéis Gebaier]]
[[lb:Paräisser reliéis Gebaier]]

19:20, 22 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நோட்ரே டேம் டி பாரிஸ்: மேற்குப்பக்க முகப்பு
நோட்ரே டேம் டி பாரிஸ்: exterior of the apse
நோட்ரே டேம் டி பாரிஸ்: பறப்பு உதைசுவர் (Flying Buttress)

நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris) ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிசின் பேராலயமும், இந்நகரின் அதிமேற்றிராணியாரின் (Archbishop) இருப்பிடமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எங்கள் சீமாட்டி என்னும் பொருள் கொண்டது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்ரே_டேம்_டி_பாரிஸ்&oldid=1330935" இலிருந்து மீள்விக்கப்பட்டது