குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16: வரிசை 16:


==தெப்பக்குளம்==
==தெப்பக்குளம்==
தெப்பக்குளங்கள் கோயில்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டவை. குளங்கள், மக்களின் விவசாயம் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கு கட்டப்படும் பாரிய குளங்களின் வகையில் சேராது.
தெப்பக்குளங்கள் கோயில்களின் தேவைகளுக்காக கட்டப்பட்டவை.அவை இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த படமாட்டாது.


==இலங்கை குளங்கள்==
==இலங்கை குளங்கள்==

08:21, 22 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குளம்

குளம் (Tank) என்பது நன்னீர் நீர்நிலையாகும்.பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை ஆறு,ஏரி,குளம்,குட்டை என பிரிப்பர்.

தோன்றிய வரலாறு

  முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர்.
அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.

நீரேற்றம்

 பொதுவாக குளம் மூன்று வகையில் நீரேற்றம் பெறுகிறது. அவை மழை நீர், ஆற்று நீர், மற்றும் நீரூற்று.

பயன்பாடுகள்

 குளங்கள் முதன்முதலில் நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்த பட்டது. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தபடுவதில்லை.விவசாயத்திற்கு குறைந்த அளவிலும்,குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தபடுகிறது.

வடிவமைப்பு

 குளத்தில் ஆற்றுநீர் உள்ளே வருவதற்கான ஒரு வாய்க்காலும், குளத்திலிருந்து நீர் வெளியேறுவதற்கு மதகுகளுடன் கூடிய மற்றொரு வாய்க்காலும் உள்ளது.

இந்திய குளங்கள்

தெப்பக்குளம்

   தெப்பக்குளங்கள் கோயில்களின் தேவைகளுக்காக  கட்டப்பட்டவை.அவை இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த படமாட்டாது.

இலங்கை குளங்கள்

இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பல குளங்களை கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்கு பகுதிகளிலேயே உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளம்&oldid=1330496" இலிருந்து மீள்விக்கப்பட்டது