ஆய்வும் விருத்தியும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uk:НДДКР
சி r2.6.6) (தானியங்கி மாற்றல்: ca:Recerca i desenvolupament, pt:Pesquisa e desenvolvimento
வரிசை 12: வரிசை 12:
[[af:Navorsing en Ontwikkeling]]
[[af:Navorsing en Ontwikkeling]]
[[ar:بحث وتطوير]]
[[ar:بحث وتطوير]]
[[ca:R+D+I]]
[[ca:Recerca i desenvolupament]]
[[de:Forschung und Entwicklung]]
[[de:Forschung und Entwicklung]]
[[el:Έρευνα και Ανάπτυξη]]
[[el:Έρευνα και Ανάπτυξη]]
வரிசை 32: வரிசை 32:
[[nl:Onderzoek & Ontwikkeling]]
[[nl:Onderzoek & Ontwikkeling]]
[[pl:Prace badawczo-rozwojowe]]
[[pl:Prace badawczo-rozwojowe]]
[[pt:Pesquisa e Desenvolvimento]]
[[pt:Pesquisa e desenvolvimento]]
[[ru:НИОКР]]
[[ru:НИОКР]]
[[sv:Forskning och utveckling]]
[[sv:Forskning och utveckling]]

23:26, 21 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஆராய்ச்சியும் விருத்தியும் (R&D --- Research and Development) என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு.

ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கும் நாடுகள்

வணிக நிறுவனங்கள், பலகலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.

பயன்பாடும் அளவீடும்

ஒரு அமைப்பின் ஆ&வி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வும்_விருத்தியும்&oldid=1329934" இலிருந்து மீள்விக்கப்பட்டது