கடல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: te:కడలి (సినిమా)
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: pl:Kadel
வரிசை 17: வரிசை 17:


[[en:Kadal (film)]]
[[en:Kadal (film)]]
[[pl:Kadel]]
[[te:కడలి (సినిమా)]]
[[te:కడలి (సినిమా)]]

13:31, 21 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கடல்
இயக்கம்மணி ரத்னம்
தயாரிப்புமணி ரத்னம்
மனோகர் பிரசாத்
கதைமணி ரத்னம்
ஜெயமோகன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்பு
மொழிதமிழ்

கடல் இயக்குனர் மணி ரத்னம் இயக்கி, தயாரித்து ஃபெப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தமிழின் முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 15,2012 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன[1]. நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது[2]. இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[3].

உசாத்துணைகள்

  1. "'Kadal' audio creates history!". Times of India. December 15, 2012. பார்க்கப்பட்ட நாள் December 15, 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Kadal release date confirmed". iFlickz. பார்க்கப்பட்ட நாள் 24 December 2012.
  3. Mani Ratnam's Kadal to be dubbed in Telugu as Kadali
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_(திரைப்படம்)&oldid=1329606" இலிருந்து மீள்விக்கப்பட்டது