இந்திரப்பிரஸ்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: jv:Indraprastha
சி தானியங்கி இணைப்பு: pa:ਇੰਦਰਪ੍ਰਸਥ
வரிசை 19: வரிசை 19:
[[mr:इंद्रप्रस्थ]]
[[mr:इंद्रप्रस्थ]]
[[ne:इन्द्रप्रस्थ]]
[[ne:इन्द्रप्रस्थ]]
[[pa:ਇੰਦਰਪ੍ਰਸਥ]]
[[pnb:اندر پرستھ]]
[[pnb:اندر پرستھ]]
[[ru:Индрапрастха]]
[[ru:Индрапрастха]]

16:07, 20 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இந்திரப் பிரஸ்தம் பண்டைய இந்தியாவின் வடக்குக் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் முக்கியமான நகரம் ஆகும். மேலும் இதுவே மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களின் தலைநகரமும் ஆகும். கிருஷ்ணன் இந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்க, இந்திரன் விசுவகர்மாவை அனுப்பி இந்த நகரத்தைத் தர்மனுக்காக அமைத்தான் என்று மகாபாரதத்தில் வருகிறது.

இந்நகரம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தலைநகரமான தில்லியும் இதன் அருகிலேயே உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரப்பிரஸ்தம்&oldid=1329140" இலிருந்து மீள்விக்கப்பட்டது