அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: nn:Absorpsjonsspektrofotometri
வரிசை 21: வரிசை 21:
[[ja:原子吸光]]
[[ja:原子吸光]]
[[nl:Atomaire absorptiespectrometrie]]
[[nl:Atomaire absorptiespectrometrie]]
[[nn:Absorpsjonsspektrofotometri]]
[[pl:Absorpcyjna spektrometria atomowa]]
[[pl:Absorpcyjna spektrometria atomowa]]
[[ru:Атомно-абсорбционный спектрометр]]
[[ru:Атомно-абсорбционный спектрометр]]

17:37, 19 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நவீன அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டிகள்

அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி என்பது ஒரு சோதனை மாதிரியில் ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் செறிவை அளக்கப் பயன்படும் கருவி ஆகும். ஒரு கலவையில் உள்ள சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட உலோகங்களின் செறிவு பற்றி இந்த கருவியைக் கொண்டு ஆயலாம்.