சீரடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mg:Shirdi
No edit summary
வரிசை 62: வரிசை 62:
| footnotes =
| footnotes =
}}
}}
'''சீரடி''' (''Shirdi'', {{audio|Shirdi.ogg|உச்சரிப்பு}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] [[அகமதுநகர் மாவட்டம்|அகமதுநகர் மாவட்டித்தில்]] ரகதா வட்டதைச் சேர்ந்த ''சீரடி நகரப் பஞ்சாயத்து'' நராட்சி எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது அகமதுநகர் - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் [[அகமதுநகர்| அகமத்நகரிலிருந்து]] 83 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடம் 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த சீரடி சாயி பாபா வாழ்ந்த இடம் என்பதால் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு அவர் வாழ்ந்த இடங்களும் சமாதி அடைந்த இடமும் வழிபாட்டுத் தலங்களாகவும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றம் பெற்று பலர் வருகின்ற ஊராக முன்னேறி உள்ளது. [[மும்பை]], [[புனே]] போன்ற நகரங்களிலிருந்து நாளும் பல சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல தங்குவிடுதிகளும் ஆன்மிக ஓய்வகங்களும் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பெருநகரங்களுடன் தொடர்வண்டி இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
'''சீரடி''' (''Shirdi'', {{audio|Shirdi.ogg|உச்சரிப்பு}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] [[அகமதுநகர் மாவட்டம்|அகமதுநகர் மாவட்டித்தில்]] ரகதா வட்டதைச் சேர்ந்த ''சீரடி நகரப் பஞ்சாயத்து'' நராட்சி எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது அகமதுநகர் - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் [[அகமதுநகர்| அகமத்நகரிலிருந்து]] 83 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடம் 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த [[சீரடி சாயி பாபா]] வாழ்ந்த இடம் என்பதால் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு அவர் வாழ்ந்த இடங்களும் சமாதி அடைந்த இடமும் வழிபாட்டுத் தலங்களாகவும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றம் பெற்று பலர் வருகின்ற ஊராக முன்னேறி உள்ளது. [[மும்பை]], [[புனே]] போன்ற நகரங்களிலிருந்து நாளும் பல சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல தங்குவிடுதிகளும் ஆன்மிக ஓய்வகங்களும் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பெருநகரங்களுடன் தொடர்வண்டி இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

02:09, 19 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சீரடி
நகரம்
சீரடி சாயி பாபா
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அகமதுநகர்
ஏற்றம்504 m (1,654 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்26,169
மொழிகள்
 • அலுவல்முறைமராத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN423109
தொலைபேசி குறியீடு02423
வாகனப் பதிவுMH-17

சீரடி (Shirdi, உச்சரிப்பு) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் அகமதுநகர் மாவட்டித்தில் ரகதா வட்டதைச் சேர்ந்த சீரடி நகரப் பஞ்சாயத்து நராட்சி எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது அகமதுநகர் - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் அகமத்நகரிலிருந்து 83 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடம் 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த சீரடி சாயி பாபா வாழ்ந்த இடம் என்பதால் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு அவர் வாழ்ந்த இடங்களும் சமாதி அடைந்த இடமும் வழிபாட்டுத் தலங்களாகவும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றம் பெற்று பலர் வருகின்ற ஊராக முன்னேறி உள்ளது. மும்பை, புனே போன்ற நகரங்களிலிருந்து நாளும் பல சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல தங்குவிடுதிகளும் ஆன்மிக ஓய்வகங்களும் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பெருநகரங்களுடன் தொடர்வண்டி இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரடி&oldid=1328278" இலிருந்து மீள்விக்கப்பட்டது