கௌசிக் பாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:കൗശിക് ബസു
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar:كاوشيك باسو
வரிசை 38: வரிசை 38:
[[பகுப்பு:இந்திய பொருளாதார அறிஞர்கள்]]
[[பகுப்பு:இந்திய பொருளாதார அறிஞர்கள்]]


[[ar:كاوشيك باسو]]
[[en:Kaushik Basu]]
[[en:Kaushik Basu]]
[[ml:കൗശിക് ബസു]]
[[ml:കൗശിക് ബസു]]

15:20, 16 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கௌசிக் பாசு
பிறப்பு9 சனவரி 1952 (1952-01-09) (அகவை 72)
தேசியம்இந்தியர்
நிறுவனம்உலக வங்கி
பயின்றகம்புனித இசுடீபன் கல்லூரி, தில்லி (பி.ஏ.)
இலண்டன் பொருளியல் பள்ளி (எம்.எஸ்சி., பிஎச்.டி.)
தாக்கம்அமர்த்தியா சென்
விருதுகள்பத்ம பூசண் (2008)
தேசிய மகாலனோபிசு நினைவுப் பதக்கம் (1989)
பொருளியலுக்கான யுஜிசி-பிரபாவானந்தா விருது (1990)
ஆய்வுக் கட்டுரைகள்

கௌசிக் பாசு (Kaushik Basu, பிறப்பு சனவரி 9, 1952) தற்போது உலக வங்கியில் முதன்மை பொருளியல் நிபுணராக விளங்கும் ஓர் இந்திய பொருளியலாளர் ஆவார்.[1] இதற்கு முன்னதாக சி.மார்க்சு பன்னாட்டு ஆய்வு பேராசியர் மற்றும் பொருளியல் பேராசிரியராகவும் கார்னெல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவராகவும் பொருளியல் பகுப்பாய்வு மையத்தின் இயக்குனராகவும் பொறுப்பாற்றி உள்ளார். இந்திய அரசின் முதன்மை பொருளியல் அறிவுரைஞராகவும் முன்னர் பணியாற்றி உள்ளார்.

மேற்கோள்கள்

  1. Kaushik Basu appointed World Bank chief economist [1]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசிக்_பாசு&oldid=1325719" இலிருந்து மீள்விக்கப்பட்டது