பனாரசு இந்து பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 69: வரிசை 69:





[[பகுப்பு:இந்திய பல்கலைக்கழகங்கள்]]


[[bn:কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়]]
[[bn:কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়]]

13:04, 13 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பனாரசு இந்து பல்கலைக்கழகம்
काशी हिन्दू विश्वविद्यालय
குறிக்கோளுரைविध्याऽमृत मश्नुते
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Knowledge imparts immortality
வகைபொதுத்துறை
உருவாக்கம்1916[1]
சார்புஇந்து
வேந்தர்கரண் சிங்
துணை வேந்தர்இலால்ஜி சிங்
மாணவர்கள்20,000
அமைவிடம், ,
வளாகம்முதன்மை வளாகம்: 1,300 ஏக்கர்கள் (5.3 km2)
தெற்கு வளாகம்: 2,700 ஏக்கர்கள் (11 km2)
சேர்ப்புயுஜிசி, என்ஏஏசி, ஏஐயூ
இணையதளம்bhu.ac.in

பனாரசு இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University, இந்தி: काशी हिन्दू विश्वविद्यालय) (சுருக்கமாக பிஎச்யூ / BHU) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள பொதுத்துறை நடுவண் பல்கலைக்கழகமாகும். 1916ஆம் ஆண்டில் பண்டிதர் மதன் மோகன் மாளவியாவால் நிறுவப்பட்ட [1] இந்தப் பல்கலைக்கழகம் 20,000 மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் வசதியுடன் ஆசியாவிலேயே பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது.[2][3]

பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 1,300 ஏக்கர்கள் (5.3 km2) பரப்பளவுள்ள முதன்மை வளாகம் காசியின் பரம்பரை மன்னர் கொடையளித்த நிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தின் பர்கச்சாவில், வாரணாசிக்கு ஏறத்தாழ 60 km (37 mi) தொலைவில், 2,700 ஏக்கர்கள் (11 km2) பரப்பளவில்,[4] அமைந்துள்ள இராசீவ்காந்தி தெற்கு வளாகத்தில் கிருஷி விஞ்ஞான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையம்)[5] அமைந்துள்ளது.


சான்றுகோள்கள்

  1. 1.0 1.1 "History of BHU". Banaras Hindu University website.
  2. "Banaras hindu university" (PDF). Indian Academy of Sciences. 2005-07-26. பார்க்கப்பட்ட நாள் 2007-04-19.
  3. "University at Buffalo, BHU sign exchange programme". Rediff News. October 4, 2007.
  4. "About the Campus". Krishi Vigyan Kendra, BHU. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.
  5. "Rajiv Gandhi South Campus". Krishi Vigyan Kendra, BHU. பார்க்கப்பட்ட நாள் 2012-06-03.

வெளி இணைப்புகள்

  • Leah Renold, A Hindu Education: Early Years Of The Banaras Hindu University (Oxford University Press).