பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 605: வரிசை 605:
அன்புடன்
அன்புடன்
புன்னியாமீன். --[[பயனர்:P.M.Puniyameen|P.M.Puniyameen]] ([[பயனர் பேச்சு:P.M.Puniyameen|பேச்சு]]) 11:47, 11 பெப்ரவரி 2013 (UTC)
புன்னியாமீன். --[[பயனர்:P.M.Puniyameen|P.M.Puniyameen]] ([[பயனர் பேச்சு:P.M.Puniyameen|பேச்சு]]) 11:47, 11 பெப்ரவரி 2013 (UTC)

== மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post ==

<div lang="ta" class="mw-content-ltr">வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் [[:meta:Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post|Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post]] மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

* [http://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Wikimedia+Blog%2FDrafts%2FWikipeidia+Education+Program%3A+Walaa+post&language=ta தமிழ்க்கு மொழிபெயர்க்கவும்]




<div lang="en" class="mw-content-ltr">This is the text for a blog post that will be published (together with the translation) at https://blog.wikimedia.org/ .

If you have questions about the translation notifications system, you can ask them at [https://meta.wikimedia.org/wiki/Talk:Translation_requests ]. You can manage your subscription at [https://meta.wikimedia.org/wiki/Special:TranslatorSignup ].</div>

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!
Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்&lrm;, 00:03, 13 பெப்ரவரி 2013 (UTC)</div>

00:03, 13 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
தொகுப்பு

தொகுப்புகள்


1 2


கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும்.



மேற்கோள்கள்

கட்டுரைகளில் refimprove வார்ப்புருவுடன் மாதத்தையும் சேர்ப்பது எதற்காக? இதனால் பராமரிப்பாளர்களின் வேலைப்பழு அதிகமாகிறதே தவிரப் பெரிதாக எதுவும் நடைபெறப்போவதில்லை என்பது எனது கணிப்பு.--Kanags \உரையாடுக 07:37, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

கவலை வேண்டாம் Kanags, நான் செய்த மாற்றங்களை கவனிப்பதற்காக இதனைப் பயன்படுத்தியுள்ளேன். இந்தமாத வார்ப்புருவிட்ட கட்டுரைகளை இம்மாதத்திலேயோ அல்லது அடுத்த மாதத்திலேயோ நானே சரி செய்கிறேன் :D -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:40, 3 நவம்பர் 2012 (UTC).👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 07:44, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
பல கட்டுரைகளில் வார்ப்புரு இடுவதை விட, முதலில் அப்பகுப்பின் பேச்சுப் பக்கத்தில் சான்று கோரி கவனத்தை ஈர்க்கலாம். அக்கட்டுரைகளை எழுதியவரைத் தொடர்பு கொண்டு கேட்கலாம். இதன் மூலம் முன்னேற்றம் இல்லை என்றால் ஒவ்வொரு கட்டுரையிலும் இடுவதன் மூலமும் பெரிய முன்னேற்றம் வராது. வார்ப்புரு இட்டு நீக்குவது தான் இரட்டிப்பு வேலையாக இருக்கும்--இரவி (பேச்சு) 13:19, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம் இரவி, உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கனவே பல பயனர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். புதியவர்களிடம் இட்டபோது சில கருத்து வேறுபாடுகள் எழுந்தது, இப்பொழுதே அவர்களுக்கு அதிக சுமைகொடுத்தால் எழுதத் தயங்குவார்கள் என்று; சில பழைய பயனர்கள் தற்போது விக்கியில் பங்களிப்பதே இல்லை. சிலர் அதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை :-(. ஆக, நானே செயலில் இறங்கிவிட்டேன். சுமையனாலும், யாராவது சிறிதாக உதவினால் எளிதில் முடித்துவிடுவேன், இல்லையேல் தனியாளாகவே சரி செய்துவிடலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:06, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், என்னுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பே இல்லை. :) அப்படியே வருந்தினாலும், விரைந்து செய்யவே நினைப்பேன். நானும் இணைந்து செய்து பளுவைக் குறைப்பேனே. கால தாமதமாகலாம், அவ்வளவே!! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:14, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இங்கு வரவும்

http://beta.wikiversity.org/wiki/Talk:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:17, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பதிலளித்துள்ளேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:27, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Srikeit&Noopur Appeal

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Srikeit&Noopur Appeal மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-11-14

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 11:54, 9 நவம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Landing Page and Banner messages

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Landing Page and Banner messages மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-11-21

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 16:57, 14 நவம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Thank you letter

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Thank you letter மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-11-21

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 14:41, 15 நவம்பர் 2012 (UTC)

வேண்டுகோள்

பேச்சு:மஞ்சள் நீராட்டு பார்க்கவும்--Booradleyp (பேச்சு) 04:10, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

பதிலளித்துள்ளேன்.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:47, 19 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் விளக்கத்திற்கு நன்றி தினேஷ். ஆயினும் எனக்கு இன்னமும் அது குறித்து சற்று நெருடலாகவே உள்ளது.

மற்றுமொரு வேண்டுகோள்! பேச்சு:ஒலியும் ஒளியும் (தொலைக்காட்சி நிகழ்ச்சி) பார்க்கவும்.--Booradleyp (பேச்சு) 04:16, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

உங்கள் சந்தேகம் தீர பங்குனி மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும். அப்போது மீண்டும் ஈரோட்டில் அவ்விழா வரும், அச்சமயம் முடிந்தால் புகைப்படமொன்றை எடுத்து பதிவேற்றுகிறேன். நான் சிறுவனாக இருந்த போது வந்த நிகழ்ச்சி அது, நன்றாக ஞாபகம் இருக்கிறது. முன்பே உங்களுடைய ஐயத்தைப் பார்த்தேன், இருந்தாலும் போதிய ஆதாரமோ சான்றோ இதுவரையில் கிடைக்காததால் பதில் எழுதவில்லை. யாராவது கொடுத்தால் நன்றாக இருக்குமென்பதால் விடையளிக்காமலேயே விட்டுவிட்டேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:15, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி, ஒலியும் ஒளியும் நேரம் குறித்து எனக்கும் ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் எங்களுக்கு (கோவை) பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்பு கொடைக்கானலில் இருந்து தெரிய ஆரம்பித்த பொழுது (80 களின் இறுதி) ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியை இரவு 8 மணிக்குப் பார்த்த அனுபவம் நினைவில் உள்ளது. பிறரது கருத்துப் பதிவிற்காகக் காத்திருப்போம்.--Booradleyp (பேச்சு) 05:38, 20 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம், ஒரு கட்டுரை மூன்றாகி விட்டதே! நன்று. தலைப்பில் ஏற்பட்ட எழுத்துப்பிழையை நானும் கவனிக்கவில்லை. சரிசெய்தமைக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 14:11, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மூன்று கட்டுரை கண்டிப்பாக தேவை எனப்பட்டது, அதனால் உருவாக்கிவிட்டேன். நானும் ஆரம்பத்தில், எழுத்துப்பிழையை கவனிக்கவில்லை :-( . -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:03, 21 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

notability

யவனிகா ஸ்ரீராம் என்ற கட்டுரைக்கு notablity இல்லை என்று காரணம் காட்டி நீக்கல் வார்ப்புருவை இட்டிருந்தீர்கள். இக்கட்டுரைக்கு இவ்வார்ப்புரு முற்றாகப் பொருந்தவில்லை. கட்டுரையில் போதுமான வெளி இணைப்புகள் தரப்பட்டிருந்தனவே.--Kanags \உரையாடுக 22:48, 23 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கனகு, வெளி இணைப்புகள் மட்டுமே ஒருவருடைய notablity-யை குறிப்படுவதில்லை. அதுமட்டுமின்றி அவ்விணைப்புகளையும் பார்த்தேன். இது வரையில் மூன்று கவிதைத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார், வெறும் மூன்று கவிதைத் தொகுப்புகளை படைத்தமைக்காக அவரைப் (வாழும் நபர்) பற்றிய தகவல்கள் கலைக்களஞ்சியத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா? தற்போது கட்டுரை நன்றாக விரிவாக்கி தேவையான அளவு மேம்படுத்தியுள்ளீர்கள் நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:20, 24 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 18:11, 27 நவம்பர் 2012 (UTC)

ஆதலினால் காதல் செய்வீர்

வணக்கம். ஆதலினால் காதல் செய்வீர் கட்டுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது உங்கள் blog பக்கமா? அப்படியானால் அதை மேற்கோளாகத் தரலாமா?--Booradleyp (பேச்சு) 16:35, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

இச்சந்தேகம் எனக்கு இணைப்பு கொடுக்கும்போதே வந்தது. விக்கிப்பீடியாவின் கொள்கை எண்.7-ம் படி ஒருவருடைய சொந்த வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தினை மேற்கோளாக தரக்கூடாது என்று நானும் அறிந்ததே. வேறு நல்ல இணைப்பு (விற்பனை பட்டியல் இணைக்கக் கூடாது) இல்லாததால் இவ்விணைப்பைச் சேர்த்தேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:41, 29 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, October 2012

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, October 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated on the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from October. You are receiving this message because you signed up to the translation notification system. Questions about this system can be asked at [1], and you can manage your subscription at [2].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 07:47, 1 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:47, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, October 2012

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, October 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated on the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from October. You are receiving this message because you signed up to the translation notification system. Questions about this system can be asked at [3], and you can manage your subscription at [4].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 01:11, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 17:54, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, October 2012

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, October 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated on the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from October. You are receiving this message because you signed up to the translation notification system. Questions about this system can be asked at [5], and you can manage your subscription at [6].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 18:16, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Impact Of Wikipedia Video (subtitles) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 19:09, 4 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Poongothai video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Poongothai video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:00, 5 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Poongothai video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Poongothai video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 06:36, 5 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Poongothai video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Poongothai video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-12

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:14, 6 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, November 2012

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, November 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [7]. You can manage your subscription at [8].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 16:46, 12 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Orabile Mudongo video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Orabile Mudongo video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-20

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 11:44, 13 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Erlan Vega video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Erlan Vega video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-20

Editor video captions

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 17:06, 14 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-24

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 15:19, 18 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Howard Morland video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Howard Morland video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-24

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:04, 19 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/WEB documentary clip (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/WEB documentary clip (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-26

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:58, 20 திசம்பர் 2012 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Fundraising 2012/Translation/Dumisani Ndubane video (captions)

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Fundraising 2012/Translation/Dumisani Ndubane video (captions) மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2012-12-26

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 17:20, 21 திசம்பர் 2012 (UTC)

நன்றி

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:12, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:27, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:55, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு


மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, December 2012

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, December 2012 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: நடுத்தரம்


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [9]. You can manage your subscription at [10].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 08:05, 29 சனவரி 2013 (UTC)

படிம உரிமை

தினேசுகுமார், படிமம்:Abdullah Ibn Umar Badheeb Al Yamani.jpg என்ற படிமம் உங்களுடையது அல்ல என நினைக்கிறேன். அப்படியிருக்க எவ்வாறு கட்டற்ற உரிமம் வெளியிடுவீர்கள்? ஆங்கில விக்கியில் அது கட்டுரையாளருக்குச் சொந்தமானது என்றிருக்கிறது.--Kanags \உரையாடுக 08:12, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தேவையான காப்புரிமை பற்றிய தகவலை இணைத்துள்ளேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:08, 30 சனவரி 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்

வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:52, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளை பரிந்துரை செய்துள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:16, 6 பெப்ரவரி 2013 (UTC)

முதற்பக்க அறிமுகம்

தினேசு, உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் காண்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளை நல்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:30, 8 பெப்ரவரி 2013 (UTC)

முதற்பக்க அறிமுகம் கண்டேன். தங்கள் பங்களிப்புகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:06, 8 பெப்ரவரி 2013 (UTC)
வாழ்த்துகளுக்கு நன்றி. தொடர்ந்து தமிழ் விக்கித்திட்டங்களில், என்னுடைய சிறப்பான பங்களிப்பு இருக்கும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:36, 11 பெப்ரவரி 2013 (UTC)

அன்பின் தம்பி வணக்கம்.

தங்களால் நவம்பர் 16 2012இல் அனுப்பிய செய்தியை இன்றுதான் பார்த்தேன். தகுதியற்றவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனவரி 26, 2012இல் விக்கிப்பீடியாவில் எழுதுவதை நான் நிறுத்திக்கொண்டேன். தகுதியற்றவர்களின் கட்டுரைகளும் தகுதியற்றுத்தான் இருக்கும். அதனால் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள் 8000க்கு மேல் இன்னும் விக்கியில் இருக்கின்றன. அவை அனைத்தையுமே நீக்கிவிடும்படிதான் நான் பொதுவாக கேட்டு வருகின்றேன். நீங்கள் மாத்திரமல்ல அனைவருக்குமே அந்த உரிமையை வழங்கியுள்ளேன். செய்வதைச் செய்யுங்கள், தொடர்பின்றி இருக்கும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். இது எனது அன்பு வேண்டுகோள்.

அன்புடன் புன்னியாமீன். --P.M.Puniyameen (பேச்சு) 11:47, 11 பெப்ரவரி 2013 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post

வணக்கம் Dineshkumar Ponnusamy,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Blog/Drafts/Wikipeidia Education Program: Walaa post மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



This is the text for a blog post that will be published (together with the translation) at https://blog.wikimedia.org/ . If you have questions about the translation notifications system, you can ask them at [11]. You can manage your subscription at [12].

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 00:03, 13 பெப்ரவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy&oldid=1320974" இலிருந்து மீள்விக்கப்பட்டது