திரௌபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: es:Draupadi
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Draupadė
வரிசை 17: வரிசை 17:
[[jv:Drupadi]]
[[jv:Drupadi]]
[[kn:ದ್ರೌಪದಿ]]
[[kn:ದ್ರೌಪದಿ]]
[[lt:Draupadė]]
[[ml:ദ്രൗപദി]]
[[ml:ദ്രൗപദി]]
[[mr:द्रौपदी]]
[[mr:द्रौपदी]]

14:27, 12 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

திரௌபதி பஞ்ச பாண்டவர்களின் மனைவி. சூதாட்டத்தில் தருமர் தன் நாடு முதல் அனைத்தையும் இழந்த நிலையில் இறுதியாக அவரின் மனைவியான திரெளபதியை வைத்து சூதாடினார். ஆயினும் அங்கே சகுனியின் கபட ஆட்டத்தால் தருமர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக திரெளபதி கௌரவர்களுக்குச் சொந்தமானார். இதன் போது கௌரவர்கள் திரெளபதியை சபையிலே துகிலுரிந்து அவமானப்படுத்த நினைத்தபோதும் அது கிருஷ்ணரின் உதவியால் கைகூடாமல் போனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரௌபதி&oldid=1320703" இலிருந்து மீள்விக்கப்பட்டது