பாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: eo:Panduo
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Pandus
வரிசை 21: வரிசை 21:
[[kn:ಪಾಂಡು]]
[[kn:ಪಾಂಡು]]
[[ko:판두]]
[[ko:판두]]
[[lt:Pandus]]
[[ml:പാണ്ഡു]]
[[ml:പാണ്ഡു]]
[[mr:पांडु]]
[[mr:पांडु]]

09:30, 12 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பாண்டு மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களின் தந்தையார் ஆவார். குந்தி இவருடைய மனைவியாவார். இவர் விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேத வியாசருடன் கூடிப் பிறந்தவர். வேதவியாசருடன் அம்பாலிகா கூடிய போது முனிவரது தோற்றங்கண்டு வெளிறிப் போனமையால் பாண்டுவும் வெளிறிய தோற்றத்திற் பிறந்தார். பாண்டுவிற்கு இரு மனைவியர். முதல் மனைவி குந்திதேவி. இரண்டாவது மனைவியின் பெயர் மாத்ரி.பாண்டு மன்னன் வேட்டையாடுவதில் விருப்பம் உடையவன். ஒரு முறை வேட்டைக்குச் செல்லும் போது இணை மான்களில் ஒரு மானைக் கொன்று விடுகிறான்.




"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டு&oldid=1320501" இலிருந்து மீள்விக்கப்பட்டது