கருத்துரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: tt:Төшенчә
சி தானியங்கி இணைப்பு: hu:Fogalom
வரிசை 31: வரிசை 31:
[[hi:अवधारणा]]
[[hi:अवधारणा]]
[[hr:Pojam]]
[[hr:Pojam]]
[[hu:Fogalom]]
[[id:Konsep]]
[[id:Konsep]]
[[io:Konceptajo]]
[[io:Konceptajo]]

03:45, 12 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கருத்துரு என்பது ஒன்றைப் (பொருள், கருத்தியல், நிகழ்வு, முறைமை, முறையாக்கம்) பற்றி மனத்தில் எழும் கருத்து படிமம் ஆகும். ஒன்றைப் பற்றிய பொதுப் பண்புகளை இயல்புகளை கருத்துரு எடுத்துக்கூறுகிறது. ஒன்றைப் பற்றி புரிந்துகொள்ள அதன் அடிப்படைக் கருத்துருவை புரிந்து கொள்வது தேவையாகும்.

கருத்துரு பல விடயங்களை ஒரு நோக்குக்காக ஒரு வரைச்சட்டத்தில் (framework) ஒருங்கே இணைக்கிறது.

கருத்துருக்களை மூன்று நிலைகளில் (concept hierarchies) விபரிப்பர்:

  • மேல் நிலைக் கருத்துரு - superordinate (பொதுத்தன்மையாக இருக்கும்)
  • அடிப்படைக் கருத்துரு - basic - intermediate (இடைநிலை விளக்கத்துடன் இருக்கும்)
  • கீழ்நிலைக் கருத்துரு - subordinate (துல்லியமாக இருக்கும்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்துரு&oldid=1320238" இலிருந்து மீள்விக்கப்பட்டது