தாமசு இசுடைட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gd:Thomas A. Steitz
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bn:থমাস এ. স্টিত্‌জ
வரிசை 31: வரிசை 31:
[[ar:توماس ستايتز]]
[[ar:توماس ستايتز]]
[[be:Томас Стэйц]]
[[be:Томас Стэйц]]
[[bn:থমাস এ. স্টিত্‌জ]]
[[de:Thomas A. Steitz]]
[[de:Thomas A. Steitz]]
[[en:Thomas A. Steitz]]
[[en:Thomas A. Steitz]]

20:33, 11 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

தாமஸ் ஆர்தர் ஸ்டைட்ஸ்
Thomas A. Steitz
பிறப்புஆகத்து 23, 1940 (1940-08-23) (அகவை 83)
மில்வாக்கி, விஸ்கான்சின்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்க
துறைபடிகவுருவியல்
பணியிடங்கள்ஹவார்டு ஹியூஸ் மருத்துவக் கழகம்; யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஉயிரி-படிகவுருவியல்
விருதுகள்வேதியியலில் நோபல் பரிசு (2009).

தாமஸ் ஆர்தர் ஸ்டைட்ஸ் (Thomas Arthur Steitz, பிறப்பு: ஆகஸ்ட் 23, 1940) என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்று உயிரியற்பியல், மற்றும் உயிர்வேதியியல் ஆகிய துறைகளில் பேராசிரியர் ஆவார். 2009 ஆண்டில் ரைபோசோம்கள் குறித்த ஆய்வுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கும் மற்றும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆடா யொனாத் ஆகியோருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது[1]. ஸ்டைட்ஸ் 2007 ஆம் ஆண்டில் காயிர்ட்னர் பன்னாட்டு விருதைப் பெற்றிருந்தார்[2][3].

மேற்கோள்கள்

  1. 2009 Nobel Prize in Chemistry, Nobel Foundation.
  2. Tom Steitz, Thomas Steitz Lab.
  3. Thomas A. Steitz, The Gairdner 50 Foundation.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thomas A. Steitz
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_இசுடைட்சு&oldid=1320004" இலிருந்து மீள்விக்கப்பட்டது