இங்கிலாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: lad:Inglaterra
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: as:ইংলেণ্ড
வரிசை 20: வரிசை 20:
[[ar:إنجلترا]]
[[ar:إنجلترا]]
[[arz:انجلترا]]
[[arz:انجلترا]]
[[as:ইংলেণ্ড]]
[[ast:Inglaterra]]
[[ast:Inglaterra]]
[[az:İngiltərə]]
[[az:İngiltərə]]

13:59, 11 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இங்கிலாந்து கொடி
இங்கிலாந்து
இங்கிலாந்தின் இருப்பிடம்

இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும்.மேற்கில் இது ஸ்காட்லாந்து நாட்டையும் வடக்கில் வேல்ஸ் நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது.ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், தென் மேற்கில் செல்டிக் கடலையும் வடகடலை கிழக்கிலும் கொண்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் இங்கிலாந்தைப் பிரிக்கிறது ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லண்டன் ஆகும்.இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது. ஆங்கில மொழியும் ஆங்கிலத் திருச்சபையும் உருவான நாடு இதுவாகும். பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே கைத்தொழிற் புரட்சியும் தொடங்கியது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கிலாந்து&oldid=1319744" இலிருந்து மீள்விக்கப்பட்டது