அரசவால் ஈபிடிப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: th:นกแซวสวรรค์
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: hi:दूधराज
வரிசை 45: வரிசை 45:
[[fr:Tchitrec de paradis]]
[[fr:Tchitrec de paradis]]
[[gu:દૂધરાજ]]
[[gu:દૂધરાજ]]
[[hi:दूधराज]]
[[hu:Berki paradicsom-légyvadász]]
[[hu:Berki paradicsom-légyvadász]]
[[kk:Жұмақ шыбыншы]]
[[kk:Жұмақ шыбыншы]]

01:18, 11 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அரசவால் ஈப்பிடிப்பான்
இலங்கையில் ஆண் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Monarchidae
பேரினம்:
Terpsiphone
இனம்:
T. paradisi
இருசொற் பெயரீடு
Terpsiphone paradisi
(கரோலஸ் லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்

Tchitrea paradisi

அரசவால் ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher, ‘’Terpsiphone paradisi‘’) என்பது நடுத்தர அளவிலான ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவையாகும். ஆண் பறவை நீளமான வாலைக் கொண்டு காணப்படும். இவற்றில் சில கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடனும், சில வெள்ளை நிற சிறகுககுடனும் காணப்படும். பெண் பறவைகள் குறுகிய வாலுடனும் நெந்நிற இறக்கைகளுடனும் கருப்பு நிற தலையுடனும் காணப்படும். இவை பூச்சிகளை அடர்த்தியான மரங்களின் கீழே பறக்கும்போது பிடித்தும் உண்ணும்.

உசாத்துணை

  1. BirdLife International (2012). "Terpsiphone paradisi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)

மேலதிக வாசிப்பு

  • Lewis, W.A.S. (1942) The Indian Paradise Flycatcher Tchitrea paradisi paradisi (Linn.). Some notes on a colony breeding near Calcutta. Journal of the Bengal Natural History Society 17 (1): 1–8.
  • Inglis, C.M. (1942) The Indian Paradise Flycatcher Tchitrea paradisi paradisi (Linn.). Journal of the Bengal Natural History Society 17 (2): 50–52.
  • Salomonsen, F. (1933). "Revision of the group Tchitrea affinis Blyth.". Ibis 75 (4): 730–745. doi:10.1111/j.1474-919X.1933.tb03360.x. 

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசவால்_ஈபிடிப்பான்&oldid=1319333" இலிருந்து மீள்விக்கப்பட்டது