நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:راه‌آهن کوهستانی نیلگیری
சி r2.5.4) (தானியங்கி இணைப்பு: as:নীলগিৰি পাৰ্বত্য ৰেলৱে
வரிசை 22: வரிசை 22:
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]


[[as:নীলগিৰি পাৰ্বত্য ৰেলৱে]]
[[de:Nilgiri Mountain Railway]]
[[de:Nilgiri Mountain Railway]]
[[en:Nilgiri Mountain Railway]]
[[en:Nilgiri Mountain Railway]]

00:59, 10 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நீலகிரி மலை இரயில்

இந்தியாவிலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை தொடருந்து பாதைகளுள் நீலகிரி மலை தொடருந்து பாதையும் ஒன்றாகும். (சிம்லா மலைப்பாதை, டார்ஜிலிங் மலைப்பாதை, மாதேரன் மலைப்பாதை ஆகியவை மற்ற மூன்றாகும்).

பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்.

உதகமண்டலத்திற்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை(rack railway) ஆகும்.

வரலாறு

இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று.

இப்பாதை 1995-ல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியக் களமாக (World Heritage Site) ஆக அறிவிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்