கேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: es:Carrom
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Karambol
வரிசை 58: வரிசை 58:
[[it:Carrom]]
[[it:Carrom]]
[[ja:カロム]]
[[ja:カロム]]
[[min:Karambol]]
[[mr:कॅरम]]
[[mr:कॅरम]]
[[nl:Carrom]]
[[nl:Carrom]]

20:06, 9 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கேரம் விளையாட்டு தளச்சட்டம்
இந்தியாவில் இரண்டு சிறுவர்கள் கேரம் விளையாடுகிறார்கள்.
யேமனில் சிறுவர்கள் கேரம் விளையாடுகிறார்கள்.

கேரம் ஒரு உள் அரங்கு விளையாட்டு. இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இவ்விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த் விளையாட்டு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது.

ஆட்டப்பலகையில் உள்ள காய்களை ஆட்ட விதிகளுக்கு ஏற்ப குறிவைத்துச் சுட்டி விழுத்துவதே இந்த ஆட்டத்தின் அடிப்படை.

கலைச்சொற்கள்

  • ஆட்டப் பலகை
  • பலகைப்பை
  • காய்
  • கறுப்புக்காய்
  • வெள்ளைக்காய்
  • சிவப்புக்காய்
  • தளவட்டம்
  • அடி
  • மெல்லடி
  • இரட்டை அடி
  • நேரடி
  • எதிர் கோண அளவடி
  • குறி அடி
  • விளிம்படி
  • தொடர் அடி
  • பின் அடி
  • தளக்கோடு (base line)
  • தூரிகை
  • ஆட்டம்
  • ஒற்றையர் ஆட்டம்
  • இரட்டையர் ஆட்டம்
  • போட்டி ஆட்டம்
  • பெருவிரல் ஆட்டம்
  • தொடராட்டப் போட்டி
  • தண்டனை
  • தண்டனைக் காய்
  • தொடர்க் காய்
  • வெற்றிப் புள்ளி/எண்
  • ஆடும் வாய்ப்பு

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரம்&oldid=1318110" இலிருந்து மீள்விக்கப்பட்டது