முஸ்லிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ckb:موسڵمان
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: min:Muslim
வரிசை 52: வரிசை 52:
[[lbe:Бусурман]]
[[lbe:Бусурман]]
[[lv:Musulmaņi]]
[[lv:Musulmaņi]]
[[min:Muslim]]
[[ml:മുസ്‌ലിം]]
[[ml:മുസ്‌ലിം]]
[[mr:मुस्लिम]]
[[mr:मुस्लिम]]

13:56, 9 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இசுலாமியர் என்பவர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். இவர்களில் ஆண்களை முஸ்லிம் என்றும் பெண்களை முஸ்லிமா என்றும் அழைப்பதுண்டு. முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும். முஸ்லிம் என்ற பெயர், பிரபலமான நபிமொழி (ஹதீஸ்) தொகுப்பையும் சுட்டும்[1].

இசுலாமியர்களின் கடமைகள்

  • கலிமா -- இறைவன் ஒருவனே முஹம்மது நபி அவர்கள் அவனது கடைசி தூதர் என ஏற்றுக்கொள்ளல்
  • தொழுகை -- தினமும் 5 வேளை இறைவனை வணங்குதல்
  • நோன்பு -- புனித ரமலான் மாதத்தில் நோன்பிருத்தல்
  • ஜக்காத் -- ஏழை எளியவர்களுக்கு உதவுதல்
  • ஹஜ் -- புனித காஃபா ஷரீஃப்ற்கு புனித பயணம் மேற்கொள்ளல்

மேற்கோள்கள்

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்&oldid=1317894" இலிருந்து மீள்விக்கப்பட்டது