13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh,pl,eu,bs,uz,es,bh,oc,srn,hu,bxr,sw,sq,ia,ga,tk,nl,pt,eo,su,new,sr,fi,uk,be-x-old,gan,sah,rue,ne,hr,az,lmo,bpy,nap,csb,da,an,vec,nah,he,be,yo,it,ja,vi,zh-yue,pi,sa,wuu,ht,ku,sk,th,no,ca,la,cy,cs,os,m...
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: als:10er#13, am:13 እ.ኤ.አ., ar:ملحق:13
வரிசை 18: வரிசை 18:


[[af:13]]
[[af:13]]
[[als:10er#13]]
[[am:13 እ.ኤ.አ.]]
[[an:13]]
[[an:13]]
[[ar:ملحق:13]]
[[arc:13]]
[[arc:13]]
[[ast:13]]
[[ast:13]]

03:17, 8 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 10     11    12  - 13 -  14  15  16
13
கிரெகொரியின் நாட்காட்டி 13
XIII
திருவள்ளுவர் ஆண்டு 44
அப் ஊர்பி கொண்டிட்டா 766
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2709-2710
எபிரேய நாட்காட்டி 3772-3773
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

68-69
-65--64
3114-3115
இரானிய நாட்காட்டி -609--608
இசுலாமிய நாட்காட்டி 628 BH – 627 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 263
யூலியன் நாட்காட்டி 13    XIII
கொரிய நாட்காட்டி 2346

கிபி ஆண்டு 13 (XIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீலியசு மற்றும் பிளாங்கசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Silius and Plancus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 766" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 12 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதின்மூன்றாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

உரோமப் பேரரசு

  • ஒசுரீன் நாட்டின் அரசனாக எதெசாவின் அப்காரசு மீண்டும் முடி சூடினான்.
  • செருமனியின் மீதான வெற்றியை அடுத்து திபேரியசு உரோமை நகரினூடாகத் தனது வெற்றி ஊர்வலத்தை நடத்தினான்.

ஆசியா

  • சீனாவின் சின் வம்சத்தின் சிச்சியாங்கோ காலத்தின் இறுதி (3வது) ஆண்டு.

அறிவியலும் கலையும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=13&oldid=1316767" இலிருந்து மீள்விக்கப்பட்டது