மதுரா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sa:मथुरामण्डलम्
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pl:Mathura (dystrykt)
வரிசை 43: வரிசை 43:
[[nl:Mathura (district)]]
[[nl:Mathura (district)]]
[[no:Mathura (distrikt)]]
[[no:Mathura (distrikt)]]
[[pl:Mathura (dystrykt)]]
[[pnb:ضلع متھرا]]
[[pnb:ضلع متھرا]]
[[ru:Матхура (округ)]]
[[ru:Матхура (округ)]]

21:40, 7 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

மதுரா மாவட்டம்
मथुरा ज़िला
متھرا ضلع
மதுராமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஆக்ரா
தலைமையகம்மதுரா
பரப்பு3,329.4 km2 (1,285.5 sq mi)
மக்கட்தொகை1,647,840 (1991)
நகர்ப்புற மக்கட்தொகை425,760
படிப்பறிவு62.21 per cent[1]
வட்டங்கள்3
மக்களவைத்தொகுதிகள்மதுரா
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மதுரா மாவட்டம் (இந்தி: मथुरा ज़िला, உருது: متھرا ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு மாவட்டம். வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரா இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லையாக வடகிழக்கில் அலிகார்ஹ் மாவட்டமும், தென்கிழக்கில் ஹத்ராஸ் மாவட்டமும், தெற்கில் ஆக்ரா மாவட்டமும், மேற்கில் ராஜஸ்தான் மாநிலமும், வடமேற்கில் ஹரியானா மாநிலமும் அமைந்துள்ளன. இம்மாவட்டம் ஆக்ரா பிரிவின் ஒரு பகுதியாகும்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி மதுரா மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 2,541,894.[2] இது தோராயமாக குவைத் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 167வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 761 inhabitants per square kilometre (1,970/sq mi).[2] மேலும் மதுரா மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.53%.[2]மதுரா மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 858 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் மதுரா மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.65%.[2]


மேற்கோள்கள்

  1. "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_மாவட்டம்&oldid=1316614" இலிருந்து மீள்விக்கப்பட்டது