பூசணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Carolus Linnaeus +கரோலஸ் லின்னேயஸ்)
சி r2.7.3) (தானியங்கி அழிப்பு: cs:Dýně
வரிசை 63: வரிசை 63:
[[bo:ལྷོ་ཀུབ།]]
[[bo:ལྷོ་ཀུབ།]]
[[chr:ᎢᏯ]]
[[chr:ᎢᏯ]]
[[cs:Dýně]]
[[dz:ཀ་ཀུ་རུ]]
[[dz:ཀ་ཀུ་རུ]]
[[eml:Süca]]
[[eml:Süca]]

20:00, 7 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பூசணி, சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.

சொற்பொருள்
பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
வேறுபாடு
மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். பறை போல் உள்ள காய் என்பது பொருள்.
வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.

பயன்கள்

(எ.கா)ஆலோவின்

பூசனிக்காய் படங்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூசணி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசணி&oldid=1316571" இலிருந்து மீள்விக்கப்பட்டது