அமலா பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vogone (பேச்சு | பங்களிப்புகள்)
Reverted good faith edits by 84.235.73.231 (talk). (TW)
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: te:అమలా పాల్
வரிசை 106: வரிசை 106:
[[ml:അമല പോൾ]]
[[ml:അമല പോൾ]]
[[ms:Amala Paul]]
[[ms:Amala Paul]]
[[te:అమలా పాల్]]
[[uk:Амала Паул]]
[[uk:Амала Паул]]

14:26, 6 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

அமலா பால்
பிறப்புஅமலா பால்
(1991-10-26)அக்டோபர் 26, 1991
கொச்சி, கேரளா, இந்தியா
மற்ற பெயர்கள்அனகா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009 – தற்போது வரையிலும்

அமலா பால் (பிறப்பு: அக்டோபர் 26, 1985) ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது.[1]

திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2009 நீலதம்ரா பீனா மலையாளம்
2010 வீரசேகரன் சுகந்தி தமிழ்
2010 சிந்து சமவெளி சுந்தரி தமிழ்
2010 மைனா மைனா தமிழ் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான விஜய் விருது
2011 இது நம்முடே கதா ஐஸ்வர்யா மலையாளம்
2011 விகடகவி கவிதா தமிழ்
2011 தெய்வத் திருமகள் சுவேதா ராஜேந்திரன் தமிழ்
2011 பெஜவாடா கீதாஞ்சலி தெலுங்கு
2012 வேட்டை ஜெயந்தி தமிழ்
2012 காதலில் சொதப்புவது எப்படி பார்வதி தமிழ்
2012 லவ் பெய்லியர் தெலுங்கு
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் சாருலதா தமிழ்
2012 ஆகாஷின்டே நிறம் மலையாளம் தயாரிப்பில் உள்ளது

விருதுகள்

வருடம் விருது துறை திரைப்படம் முடிவு
2011 அம்ரிதா - எப். ஈ. ஈ. கே. ஏ திரை விருதுகள் சிறந்த தமிழ் நடிகை[2] மைனா வெற்றி
எடிசன் விருதுகள் சிறந்த புதுமுகம்[3] வெற்றி
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சிறந்த நடிகை - தமிழ் பரிந்துரை
எம். ஜி. ஆர். - சிவாஜி விருதுகள் சிறந்த புதுமுக நடிகை[4] வெற்றி
விஜய் விருதுகள் சிறந்த நடிகை பரிந்துரை
சிறந்த அறிமுகம்[5] வெற்றி
2012 ஜெயா விருதுகள் Youth Female Icon Of The Year தெய்வத்திருமகள் வெற்றி

குறிப்புகள்

  1. Pillai, Sreedhar (7 December 2010). "Amala, Oviya's cut throat competition". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-07.
  2. "Amrita FEFKA Film Awards Announced". Best Media Info. 2 June 2011. http://www.bestmediainfo.com/2011/06/amrita-fefka-film-awards-announced/. பார்த்த நாள்: 2 June 2011. 
  3. "Simbu and Trisha win Edison awards 2011, for Vinnaithaandi Varuvaaya". kollytalk.com. 14 February 2011. http://www.kollytalk.com/cinenews/simbu-and-trisha-win-edison-awards-for-excellence-in-cinema/. பார்த்த நாள்: 17 February 2012. 
  4. "Popular Film Awards presented". IndiaGlitz. 3 January 2011. பார்க்கப்பட்ட நாள் 20 February 2012.
  5. June 27, 2011 (27 June 2011). "Vijay Awards 2011 – Winners List". Southdreamz.com. பார்க்கப்பட்ட நாள் 20 February 2012.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலா_பால்&oldid=1315863" இலிருந்து மீள்விக்கப்பட்டது