வியன்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying ceb:Vienna to ceb:Viena
சி r2.7.1) (Robot: Modifying cy:Wien to cy:Fienna
வரிசை 68: வரிசை 68:
[[cs:Vídeň]]
[[cs:Vídeň]]
[[cv:Вена]]
[[cv:Вена]]
[[cy:Wien]]
[[cy:Fienna]]
[[da:Wien]]
[[da:Wien]]
[[de:Wien]]
[[de:Wien]]

00:08, 6 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

வியன்னா
Wien
Skyline of வியன்னா Wien
வியன்னா Wien-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் வியன்னா Wien
சின்னம்
ஆஸ்திரியாவில் வியன்னாவின் அமைவு
ஆஸ்திரியாவில் வியன்னாவின் அமைவு
நாடுஆஸ்திரியா
அரசு
 • நகரத் தந்தைமைக்கல் ஹோப்பில்
பரப்பளவு
 • நகரம்414.90 km2 (160.19 sq mi)
 • நிலம்395.51 km2 (152.71 sq mi)
 • நீர்19.39 km2 (7.49 sq mi)
மக்கள்தொகை (2007)
 • நகரம்1,674,595 [1]
 • அடர்த்தி4,011/km2 (10,390/sq mi)
 • பெருநகர்2,268,656 (01.02.2007)
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
இணையதளம்www.wien.at

வியன்னா (Vienna) நகரம் ஆஸ்திரியாவின் தலைநகரம் ஆகும். இங்கு 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழிநுட்பம், பொருள்முதல் மையமாகவும் விளங்குகிறது. செக் குடியரசுக்கும் சிலொவேக்கியா, ஹங்கேரி நாடுகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. 2001ல் யுனெஸ்கோவால் யுனெஸ்க்கோவின் உலகப் பண்பாட்டு சிறப்பிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 18ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற மேற்கத்திய இசைமேதைகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் மோட்சார்ட், லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜோசப் ஹேடன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு புகழ்பெற்ற ஓப்பரா அரங்குகள் உள்ளன.

வியன்னா
வியன்னாவில் உள்ள வரலாற்றுப் புகழ் மிக்க வீனெர் ஓப்பரா அரங்கு

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியன்னா&oldid=1315501" இலிருந்து மீள்விக்கப்பட்டது